பெனின் நாட்டு கொப்லி எனும் இடத்தில் உள்ள கிராம வீடுகள்
Author: Jacques Taberlet (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Jacques Taberlet (Creative Commons Attribution 3.0 Unported)
'மேற்கு ஆப்ரிக்கா'வின் (West Africa) மிகச் சிறிய நாடே 'பெனின்' (Benin) என்பது. இதன் பரப்பளவு 112,622 சதுர கிலோமீட்டர். 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி மக்கள் தொகை ஒன்பது மில்லியன்( 9 million) . இதன் எல்லைகள் மேற்கில் 'டோகோ' (Togo), வடக்கில் 'நைஜீர்' ( Niger) மற்றும் 'புர்கினா பாகோ' (Burkina Faso) மற்றும் கிழக்கில் 'நைஜீரியா' (Nigeria ) போன்ற நாடுகளை தொட்டபடி உள்ளன. தலை நகரம் 'போர்டோ நோவோ' (Porto-Novo) என்பது. இந்த நாட்டின் மிகப் பெரிய நகரம் 'கோடானு' ( Cotonou) என்பதே.
'பெனின்' நாட்டின் தலைவர் ஜனாதிபதியாகும். இதை கூட்டணிக் கட்சியினர் ஆள்கிறார்கள். தேசிய மொழி (National Language) பிரஞ்ச் (French) மொழி என்றாலும் உள்ளூர் மொழிகளான 'பான்' (Fon) மற்றும் 'யோருபா' (Yoruba) போன்ற மொழிகளும் பேசப்படுகின்றன. இந்த நாட்டில் 'கதோலிக' மதத்தினரே (Catholic) பெரும்பான்மையுடன் இருந்தாலும் ஓரளவுக்கு 'ப்ரோடேஸ்டன்ட்ஸ்' (Protestants) , 'வோடுன்' (Vodun) மற்றும் 'இஸ்லாமிய' (Islam) மதத்தினரும் உள்ளனர்.

பண்ணை கொட்டகம் (வீடு)
இந்த நாட்டின் நேரம் (Coordinated Time) சர்வதேச நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னால் (One Hour Ahead) உள்ளது. சாலையில் வலது பக்கமே வண்டியை ஓட்ட வேண்டும். சர்வதேச தொலைபேசி எண் +229. நாட்டின் நாணயம் மேற்கு ஆப்ரிக்காவின் CFA பிரான்க் (XOF) . 2009 ஆம் ஆண்டு கணக்கின்படி பெனின் நாட்டின் GDP of $6.6 பில்லியன் , தனி நபர் வருமானம் GDP $1,440.
1975 ஆம் ஆண்டு நவம்பர் (Novembar) மாதம் 30 ஆம் தேதி இந்த நாடு சுதந்திரம் அடையும் வரை 'டோஹோமி' (Dohomy) குடியேற்ற ராஜ்யமாக (Colonial) இருந்தது. சுதந்திரம் அடைந்ததும் பெரும்பாலும் தெற்கு பகுதியை குறிக்கும் விதத்தில் இருந்த 'டோஹோமி' என்ற பெயரை மாற்றி அனைத்துத் தர மக்களும் (Ethnic Group) மகிழ்ச்சி அடையும் வகையில் நாட்டின் பெயரை 'பெனின்' என மாற்றினார்கள்.
'டோஹோமி' சிதைவுகளே (Ruins) இந்த நாட்டின் முக்கியமான சுற்றுலா இடமாக உள்ளது. இந்த நாட்டில்தான் வூடூ (Voodoo) என்பவர் பிறந்தார் என்பதினால் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மதமாக 'வோடுன்' எனும் மதமே உள்ளது.
'டோஹோமி' சிதைவுகளே (Ruins) இந்த நாட்டின் முக்கியமான சுற்றுலா இடமாக உள்ளது. இந்த நாட்டில்தான் வூடூ (Voodoo) என்பவர் பிறந்தார் என்பதினால் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மதமாக 'வோடுன்' எனும் மதமே உள்ளது.
கௌஸ்சோயுகோன்கௌவின் கிராமிய வீடுகள்
Author: Jacques Taberlet (Creative Commons Attribution 3.0 Unported)
'பெனின்' நாட்டிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Benin)
அல்ஜீரியா (Algeria), பல்கேரியா ( Bulgaria), புர்கினா பாகோ (Burkina Faso), கேப் வேரடி (Kape Verde), மத்திய ஆப்ரிகன் ரிபப்ளிக் (Central African Republic), சாட் (Chad), ரிபப்ளிக் ஆப் காங்கோ (Republic of the Congo), கோடி டி வோர்டி (Côte d'Ivoire), காபன் (Gabon), காம்பியா (Gambia), கானா (Ghana), குயன்ன (Guinea), குயின்னா விசாவு (Guinea-Bissau), லைபீரியா (Liberia), மடகாஸ்கர் (Madagascar), மாலி (Mali), மௌரிடானா (Mauritania), நைஜிர் ( Niger), நைஜீரியா ( Nigeria), ரோமானியா (Romania), ரவாண்டா (Rwanda), செனிகல் (Senegal), சைரா லியோன் (Sierra Leone), சவுத் ஆப்ரிக்கா (South Africa), தைவான் ( தைவான்) மற்றும் டோகோ போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு இந்த நாட்டிற்குச் செல்ல விசா (Visa) தேவை இல்லை. மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு விசா தேவை.
விமானம் மூலம்
( By Plane )
இந்த நாட்டிற்கு செல்ல நாட்டின் மிகப் பெரிய நகரமான 'கட்டாநௌ'வில் உள்ள 'கட்டாநௌ காட்ஜிஹோன் விமான நிலையத்துக்கு {Cotonou Cadjehoun Airport (COO)} சென்று அங்கிருந்து நகருக்குள் செல்ல வேண்டும். 'பாரிஸ்' (Paris) மற்றும் 'ப்ருசசில்ஸ்' (Brussils) போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் (Regular Flights) உள்ளன.
நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Benin)
(1) போர்டோ நோவோ - தலை நகரம்
(Porto-Novo - capital )
(2) கட்டாநௌ' - நாட்டின் மிகப் பெரிய நகரம்
(Cotonou) - biggest city
(3) அபௌமி
(Abomey)
(4) கிராண்ட் போபோ
(Grand Popo )
(5) கிட்டவு
(Kétou)
(6) மலன்வில்லி
(Malanville)
(7) நட்டிடின்கவு
(Natitingou )
(8) பராக்கவு
(Parakou)
(9) டாங்குயட்டா
(Tanguiéta)
சுற்றுலா இடங்கள்
(Places of Interest in Benin)
(1) W நேஷனல் பார்க்
( W National Park)
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Benin )
அபோமி மன்னர் அரண்மனைகள்
(Royal Palaces of Abomey)

No comments:
Post a Comment