வெனிஸ் நகரின் சிஸ்டேரிகள் (Sestieres of Venice)
'சிஸ்டேரி - டோர்சோடுரோ'
(Read Original Article in :- Sestiere Dorsodura)
'சிஸ்டேரி - டோர்சோடுரோ'
(Read Original Article in :- Sestiere Dorsodura)
'சிஸ்டேரி - டோர்சோடுரோ' (Sestiere Dorsoduro) என்பது வெனிஸ் நகரில் உள்ள ஆறு சிஸ்டேரிக்களில் (six sestieri) ஒன்றாகும். டோர்சோடுரோ' என்றால் பலமான முதுகெலும்பு (Solid Backbone) என்பது. அதாவது அதன் அர்த்தம் இந்த 'சிஸ்டேரி' எழுப்பப்பட்டு உள்ள கெட்டியான பூமியின் தரையின் தன்மையைக் (Hard Subsoil) குறிக்கின்றது.
'சந்தா மரியா டெல்லா சலுடே' பேசிலிக்கா
Author: Paolo da Reggio (Creative Commons Attribution ShareAlike 3.0)
'சிஸ்டேரி - டோர்சோடுரோ'வின் வடக்குப் பகுதியில் ‘சிஸ்டேரி சந்தா கிரோஸ்’ (Sestiere Santa Croce ) மற்றும் ‘சிஸ்டேரி சான் போலோ’ (Sestiere San Polo) என்ற இரண்டும், வடகிழக்கில் ‘கிராண்ட் கனால்’ (Grand Canal) மற்றும் தெற்கில் 'ஜியுடிக்கா கனால்' (Giudecca Canal) போன்றவை சூழ்ந்து உள்ளன. கிராண்ட் கனாலின் எதிர் பகுதியில் உள்ளது 'சிஸ்டேரி சான் மார்க்கோ' (Sestiere San Marco).
'ஜியுடிக்கா' கனாலைத் தொட்டபடி உள்ள 'சட்டேரி ஐ ஜெசுவாடி'
Author: Grigio60 (public domain)
சிஸ்டேரி - டோர்சோடுரோவில்
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Sestiere Dorsoduro)
(1) அகாடமியா
(Accademia)
(2) பேசிலிகா ஆப் சாந்தா மரியா டெல்லா சலுட்
(Basilica of Santa Maria della Salute)
(3) கா போஸ்கரி
(Ca' Foscari)
(4) கா ரேஸ்சோனிகா
Ca' Rezzonico
(5) காம்போ சான் பர்னாபா
(Campo San Barnaba)
(6) காம்போ சான்டா மார்கிரிடா
(Campo Santa Margherita)
(7) சர்ச் ஆப் சான் சேபஸ்டியானோ
(Church of San Sebastiano)
(8) சர்ச் ஆப் சான்டா மரியா டெல கார்மிலோ
(Church of Santa Maria del Carmelo)
(9) ஓஸ்பிடலே ஜியுஸ்டினியன்
(Ospedale Giustinian)
(10) பலஸ்சோ அரியானி
(Palazzo அரைநி)
(11) பலஸ்சோ டரியோ
(Palazzo Dario)
(12) பலசாவ் ஜினோபியா
(Palazzo Zenobio)
(13) பெக்கி சுஜென்ஹியம் கலெக்ஷன்
(Peggy Guggenheim Collection)
(14) போண்டி டெல் அகாடமியா
(Ponte dell;Accademia)
(15) சான் நிகாலோ டா டோலின்டினோ
(San Nicolò da Tolentino)
(16) சான் பன்டலோன்
(San Pantalon)
(17) சான் த்ரோவாஸ்கோ
(San Trovaso)
(18) ச்குவோலா கிராண்டி டை கார்மினி
(Scuola Grande dei Carmini)
(19) ஜட்டேரி குவே
(Zattere Quay)
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Sestiere Dorsoduro)
(1) அகாடமியா
(Accademia)
(2) பேசிலிகா ஆப் சாந்தா மரியா டெல்லா சலுட்
(Basilica of Santa Maria della Salute)
(3) கா போஸ்கரி
(Ca' Foscari)
(4) கா ரேஸ்சோனிகா
Ca' Rezzonico
(5) காம்போ சான் பர்னாபா
(Campo San Barnaba)
(6) காம்போ சான்டா மார்கிரிடா
(Campo Santa Margherita)
(7) சர்ச் ஆப் சான் சேபஸ்டியானோ
(Church of San Sebastiano)
(8) சர்ச் ஆப் சான்டா மரியா டெல கார்மிலோ
(Church of Santa Maria del Carmelo)
(9) ஓஸ்பிடலே ஜியுஸ்டினியன்
(Ospedale Giustinian)
(10) பலஸ்சோ அரியானி
(Palazzo அரைநி)
(11) பலஸ்சோ டரியோ
(Palazzo Dario)
(12) பலசாவ் ஜினோபியா
(Palazzo Zenobio)
(13) பெக்கி சுஜென்ஹியம் கலெக்ஷன்
(Peggy Guggenheim Collection)
(14) போண்டி டெல் அகாடமியா
(Ponte dell;Accademia)
(15) சான் நிகாலோ டா டோலின்டினோ
(San Nicolò da Tolentino)
(16) சான் பன்டலோன்
(San Pantalon)
(17) சான் த்ரோவாஸ்கோ
(San Trovaso)
(18) ச்குவோலா கிராண்டி டை கார்மினி
(Scuola Grande dei Carmini)
(19) ஜட்டேரி குவே
(Zattere Quay)
No comments:
Post a Comment