பங்களாதேஷ் - பிற சுற்றுலாத்தலம்
'சார் அட்ரா' (Char Atra) என்பது கங்கை நதி (Ganges River) ஆற்று கழிமுகப் பகுதியில் (Delta) உள்ள ஒரு தீவு. இங்குள்ள பெரும்பாலான மக்கள் விவசாயிகள். இந்த தீவின் பிரச்சனை என்ன எனில் கங்கை நதி பெருக்கெடுத்து ஓடும்போது அதில் பல பகுதிகள் முழுகி விடுகின்றது. இந்த தீவில் உள்ளவர்கள் ஏழைகள் . அவர்களுக்கு வேலை எதுவும் கிடைப்பது இல்லை.
No comments:
Post a Comment