வெனிஸ் நகர அமைப்பு
(Read original Article in :- Venice :geography )
(Read original Article in :- Venice :geography )
'வெனிஸ்' நகரம் இரண்டு கைகளிலும் கையுறைகளைப் போட்டுக் கொண்டு இரண்டையும் சேர்த்து வைத்துக் கொண்டு உள்ளது போல தோற்றம் தரும் . அதன் மத்தியில் ஒரு வாய்க்கால் ஓடுகின்றது. வெனிஸ் நகரை ஆறு பாகங்களாக பிரித்து வைத்து உள்ளார்கள். தள்ளித் தள்ளி ஒன்றின் பக்கத்தில் ஒன்றாக அமைந்து உள்ள அவற்றை 'சிஸ்டெரீஸ்' (sestiere) என்று அழைக்கின்றார்கள். அவை 'சான் மார்கோ (San Marco)', 'கன்னாரிஜியோ' (Cannaregio), 'சான் போலோ' (San polo), 'சான்டா க்ரோஸ்' (Santro Croce), 'டோர்சோடுரா' (Dorsodura) மற்றும் 'காஸ்டெல்லோ' (Castello) போன்றவை ஆகும். ஒவ்வொரு பகுதியையும் நிர்வாகிக்க தனித்தனியான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள் . இவை AD 1170 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டவை. ஒவ்வொரு 'சிஸ்டெரிகளும்' 'பரிஷேஸ்' (parishes) என்ற பெயரில் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'வெனிஸ்' நகரம் ஏற்படுத்தப்பட்டபோது இருந்த 70 'பரிஷேஸ்களை' AD 1033 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த நேபோலிய (Nepolean) மன்னன் 38 'பரிஷேஸ்'களாகக் குறைத்தார்.
வெனிஸ் நகரில் வெள்ளம்
Author: Catullo roberto (public domain)
Author: Catullo roberto (public domain)
'வெனிஸ்' நகரில் வீடுகளைக் கண்டு பிடிப்பது (confusing mess) கடினம். ஏன் என்றால் ஒவ்வொரு 'சிஸ்டெரீஸ்'களிலும் அவரவர் பாணியில் வீட்டின் எண்களை (own numbering system) கொடுத்து உள்ளனர். எண்கள் வரிசைக் கிராமமாக (no sequence) இருக்காது. வீடுகள் அனைத்தும் மிக கெட்டியான மிகப் பெரிய மிதக்கும் மரக் கட்டைகள் (closely spaced wooden piles) மீது கட்டப்பட்டு உள்ளன. காலப் போக்கில் நீருக்குள் முழுகி உள்ள அந்த மரப்பட்டைகள் பழுதாகி விட்டதினால் (Decay) சில வீடுகள் முழுகுவது போல உள்ளன. ஒவ்வொரு முறையும் கடல் அலைகளின் சீற்றம் (high tide) அதிகமாகும்போது எங்கே நகரம் முழுகி விடுமோ என்ற பயம் தோன்றுகிறது. ஆனால் சமீபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி (Studies) அந்த வீடுகள் முழுகவில்லை (stopped sinking) என்பது தெரிந்தது என்றாலும் எச்சரிக்கையுடன் (state of alert) இருக்குமாறே மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
No comments:
Post a Comment