யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையம்
பெலாருஸ்சின் பியலோவைஸ்ஸா காடுகள்
(Read Original Article in :- Białowieża Forest )
92,669 ஹெக்டரேஸ் நிலப்பரப்பில் அமைந்து உள்ள தேசிய பார்க்கான இதுவே 'போலந்' நாடு (Poland) முதல் 'பெலாருஸ்'( Belarus) வரை ஒரு காலத்தில் பரவிக் கிடந்த 'ஐரோபியாவின்' (Europe) காடு (Forest) . அப்போது அதன் பெயர் 'பியலோவைஸ்காயா புஸ்ச்சா' (Belovezhskaya Pushcha) என்பது.
பால்டிக் (Baltic) மற்றும் கருக்கடலின் (Black Sea) ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் (Watershed) அமைந்து உள்ள 'பியலோவைஸ்ஸா காடு' பல மிருகங்களின் வாசஸ்தலம். இதை 'லக்ஸ்சொர்' (Luxor) மற்றும் 'கைரோ' (Cairo) எனும் நகரில் 1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 முதல் 26 ஆம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன அமைப்பின் (World Heritage Committee ) அங்கத்தினர் கூட்டத்தில் 'பெலாருஸ்' நாட்டின் யுனேஸ்கோ உலக புராதான சின்னமாக (UNESCO World Heritage Site ) அங்கீகரித்தார்கள்.
பியலோவைஸ்ஸா தேசிய காட்டில் ஓநாய் (Wolf), பூனை இனத்தை சேர்ந்த லின்க்ஸ் எனும் பிராணி (lynx), மீன் தின்று உயிர் வாழும் ஓட்டர் (Otter), சுமார் முன்னூறு காட்டெருமை (Bison) போன்ற விலங்குகள் உள்ளன. அங்கு காணப்படும் பறவைகள் மக்காசோளத்தை தின்னும் கார்ன்கேக் எனும் (Corncrake) பறவை , வெள்ளை வால் கருடன் (White Tailed Eagle), வெள்ளை கொக்குகள் (White Stork), வேட்டைப் பருந்து (Peegrine Falcon) மற்றும் கழுகு ஆந்தை (Eagle owl) போன்ன்றவை உள்ளன.
பியலோவைஸ்ஸா தேசிய காட்டில் ஓநாய் (Wolf), பூனை இனத்தை சேர்ந்த லின்க்ஸ் எனும் பிராணி (lynx), மீன் தின்று உயிர் வாழும் ஓட்டர் (Otter), சுமார் முன்னூறு காட்டெருமை (Bison) போன்ற விலங்குகள் உள்ளன. அங்கு காணப்படும் பறவைகள் மக்காசோளத்தை தின்னும் கார்ன்கேக் எனும் (Corncrake) பறவை , வெள்ளை வால் கருடன் (White Tailed Eagle), வெள்ளை கொக்குகள் (White Stork), வேட்டைப் பருந்து (Peegrine Falcon) மற்றும் கழுகு ஆந்தை (Eagle owl) போன்ன்றவை உள்ளன.
பியலோவைஸ்ஸா பார்க்கில்
வானளவு வளர்ந்துள்ள ஓக் எனும் மரம்
Author: Merlin (Creative Commons Attribution ShareAlike 3.0)
வானளவு வளர்ந்துள்ள ஓக் எனும் மரம்
Author: Merlin (Creative Commons Attribution ShareAlike 3.0)
பியலோவைஸ்ஸா காட்டில் என்ன பார்க்கலாம்
( What to See in Białowieża Forest )
பியலோவைஸ்ஸா தேசிய பூங்கா 90% பியலோவைஸ்ஸா காட்டுப் பகுதி என்றாலும் அது இன்னமும் வளர்ந்துள்ள கன்னி (grown Virgin) போன்ற காடு என்றே கூறப்படுகின்றது. இங்குள்ள ஊசி இல்லை மரம் (Conifer) முதல் பெரிய பெரிய இலைகளின்(Broadleaved) மரங்களை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் (Scientists) வந்து கொண்டே இருக்கின்றார்கள். இங்கு 900 வகைகளான நரம்பு மண்டலங்களைப் போன்ற அமைப்புடைய செடி வகைகளையும் (Vascular Plants) அவற்றில் 28 வகைகளிலான மரங்கள் மற்றும் 138 விதமான புதர் செடிகளையும் (shrubs) கண்டு பிடித்து உள்ளார்கள்.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : N 52 30 0 E 23 34 60
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1979
பிரிவு : Natural
தகுதி : VII
பியலோவைஸ்ஸா காடு உள்ள
இடத்தைக் காட்டும் தரைப் படம்
(Location Map)
இந்த இடத்தைப் பெரியதாகப் பார்க்க
படத்தின் மீது கிளிக் செய்யவும்
படத்தின் மீது கிளிக் செய்யவும்
பியலோவைஸ்ஸா காட்டிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Białowieża Forest )
இந்த இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் 'வார்சா' (Warsaw) என்ற நகரில் ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்கிக் கொண்டு அங்கிருந்து அவர்கள் மூலம் தகுந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்து தரும் நிறுவனங்கள் மூலம் போவதே நல்லது. 'பியலோவைஸ்ஸா' நகரம் காட்டின் அருகில்தான் உள்ளது. ஆகவே 'வார்சாவில்' உள்ள ஹோட்டல்களின் (Hotels in Warsaw) விவரங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் . காட்டிற்குள் நுழைய காட்டிலாகா (Forest Dept) அலுவலகத்தில் முன் அனுமதி (Permission) பெற வேண்டும். பியலோவைஸ்ஸாவிற்கு வார்சாவில் இருந்து ரயிலில் செல்லலாம்.
No comments:
Post a Comment