'சான் டொமேனிகோ வாலி'யின் மலை அடிவாரத்தில் தங்கும் இடம்
Author: Roberto Marinello (Creative Commons Attribution 2.0 Generic)

நீங்கள் மலை மீது ஏறவோ அல்லது மலை அடிவாரத்தில் நீண்ட தூரம் பயணம் (trekker or hiking enthusiasts) செய்ய விரும்புபவரா ? அப்படி என்றால் உங்களுக்கு இத்தாலியின் மலை அடிவாரங்களில் அனைத்து வசதிகளுடன் உள்ள தங்கும் இடங்கள் மற்றும் தங்கும் குடிசைகள் (huts and refuges) போன்றவை கிடைக்கும்.
முக்கியமாக நகரங்களைத் தள்ளி (Country Side) உள்ள 'ஆல்ப்ஸ்' (Alps) போன்ற மலைகளின் இயற்கை காட்சிகளைக் காணவே (breathtaking sceneries) அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்கு மலைகளில் ஏறவும், நீண்ட தூரம் நடக்கவும் விரும்பும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். அப்படி பிரசித்தி பெற்ற மலை அடிவாரங்களில் தங்குவதற்கு கிளப் அல்பினோ இடாலினோ (Club Alpino Italiano) என்ற அமைப்பின் கீழ் உள்ள குடிசைகள் வாடகைக்குக் கிடைக்கும். விவரங்கள் அறிய Club Alpino Italiano மீது கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment