வெனிஸ் நகரின் சிஸ்டேரிகள் (Sestieres of Venice)
'சிஸ்டேரி - சான் போலோ '
(Read Original Article in :- Sesterie San polo)
'சிஸ்டேரி - சான் போலோ '
(Read Original Article in :- Sesterie San polo)
'சிஸ்டேரி சான் போலோ' (Sestiere San Polo) என்பது வெனிஸ்' (Venice) நகரின் ஆறு 'சிஸ்டேரி'களில் ஒன்று. ஆறு 'சிஸ்டேரி'களிலும் மிகச் சிறியதான இதன் பரப்பளவு 35 ஹெக்டேர்களாகும் (35 Hectares) .
'ஸ்குஒலா கிராண்டே டி சான் ரோக்கோ'
Author: welleschik (Creative Commons Attribution 3.0 Unported
Author: welleschik (Creative Commons Attribution 3.0 Unported
'சிஸ்டேரி சான் போலோ' வெனிஸ் நகரின் மிகப் பழைமையான (Oldest) இடம். 'வெனிஸ்' நகரின் மற்ற 'சிஸ்டேரி'க்கள் அமைக்கப்படும் முன்னரே ஒன்பதாம் நூற்றாண்டிலேயே (9th century) இந்த இடத்தில் மக்கள் வாழ்ந்து (settled ) வந்தார்கள். இதன் மேற்கில் 'கிராண்ட் கானாலும்' (Grand Canal), கிழக்கில் வளைவாக 'சிஸ்டேரி கன்னரிஜியோ' (Sestiere Cannaregio), மற்றும் 'சிஸ்டேரி சான் மார்கோ' (Sestiere San Marco) போன்றவையும் உள்ளன. மேலும் வடகிழக்கில் 'சிஸ்டேரி சாந்தா கிராஸ்' (Sestiere Santa Croce ) மற்றும் தெற்கில் 'சிஸ்டேரி டோர்சோடுரோ' (Sestiere Dorsoduro) போன்றவையும் அதை சூழ்ந்து உள்ளன.
'சிஸ்டேரி சான் போலோ' மற்றும் 'சிஸ்டேரி மார்கோ'வையும் இணைக்கும் பாலமான 'ரியால்டோ' (Riyalto) என்பது 'கிராண்ட் கனால்' மீது அமைந்து உள்ளது. இந்தப் பாலம் 'வெனிஸ்' நகரின் 'சான் மார்கோ'வை அதன் உள்ளே உள்ள கடைவீதிக்கு அருகில் இணைகின்றது. 'ரியால்டோ' என்பது பாலத்தின் பெயர் மட்டும் அல்ல, அந்த பாலத்தை சுற்றி உள்ள இடங்களின் பெயரும் ஆகும். 'வெனிஸ்' நகரின் அந்தப் பகுதி மாளிகைகளும் தனி வீடுகளும் நிறைந்துள்ள பகுதியாகும். மேலும் அந்த 'சிஸ்டேரி'யின் மேற்கு பகுதியின் எல்லையில் நிறைய தேவாலயங்கள் (Churches) உள்ளன.
காம்போ சான் காஸ்சியோனோ
Author: Abxbay (public domain)
சிஸ்டேரி சான் போலோவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Sestiere San Polo)
(1) ரியால்டோ பாலம்
(Rialto Bridge)
(2) காம்போ சான் போலோ
(Campo San Polo)
(3) சர்ச் ஆப் சான் ஜியகொமோ டி ரியால்டோ
(Church of San Giacomo di Rialto)
(4) சர்ச் ஆப் சான் ரோக்கோ
(Church of San Rocco)
(5) சர்ச் ஆப் சான்டா மரியா க்லோரியோசா டை பிராரி
(Church of Santa Maria Gloriosa dei Frari)
(6) ஹவுஸ் ஆப் கோல்டோனி
(House of Goldoni)
(7) ஸ்குயோலா கிராண்டி டி சான் ரோக்கோ
(Scuola Grande di San Rocco)
Author: Abxbay (public domain)
சிஸ்டேரி சான் போலோவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Sestiere San Polo)
(1) ரியால்டோ பாலம்
(Rialto Bridge)
(2) காம்போ சான் போலோ
(Campo San Polo)
(3) சர்ச் ஆப் சான் ஜியகொமோ டி ரியால்டோ
(Church of San Giacomo di Rialto)
(4) சர்ச் ஆப் சான் ரோக்கோ
(Church of San Rocco)
(5) சர்ச் ஆப் சான்டா மரியா க்லோரியோசா டை பிராரி
(Church of Santa Maria Gloriosa dei Frari)
(6) ஹவுஸ் ஆப் கோல்டோனி
(House of Goldoni)
(7) ஸ்குயோலா கிராண்டி டி சான் ரோக்கோ
(Scuola Grande di San Rocco)
No comments:
Post a Comment