ராஜ்ஷாஹி
(Read Original Article in : Rajshahi)
'ராஜஷாஹி' (Rajshahi) என்பது 'பங்களாதேஷின்' நான்காவது பெரிய நகரம் . 'கங்கை' (Ganges) கரையில் இந்தியாவின் அருகில் உள்ளது. இதன் ஜனத்தொகை 475,000. 'ராஜஷாஹி' பட்டு உற்பத்திக்கு (silk production) பெயர் போன இடம். ஆகவேதான் இதை சில்க் நகரம் (Silk City) என்று கூறுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இந்த நகரில்தான் அதிக அளவில் மாம்பழம் (Mangoes) மற்றும் லீச்சி (Leeche) போன்ற பழங்கள் விளைகின்றன.
டாக்கா
ரயில் மூலம் பயணம்
(Going to Rajshahi By Train)
'டாக்கா'வில் இருந்து 'சில்க் சிட்டி' (Silk City) என்ற பாதையில் ஓடும் சொகுசு ரயில் மூலம் இங்கு செல்லலாம். அதைத் தவிர பத்மா எக்ஸ்பிரஸ் (Padma Express) என்ற ரயில் சேவையும் உள்ளது.
சாலை வழியே பயணம்
(By Road)
இந்த நகருக்கு செல்ல பொதுஜன சேவை பஸ்கள் (Public Transports) உள்ளன. அதில் பயணம் செய்தால் அங்கு செல்ல ஐந்து மணி நேரம் ஆகும். பஸ்களில் சாதா (Ordinary) மற்றும் குளிர்சாதனங்கள் (Air Conditioned) பொருத்தப்பட்ட பஸ்கள் உண்டு.
டாக்கா
Author: Imran Ahmed (Creative Commons Attribution 3.0 Unported)
ராஜ்ஷாஹியில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Rajshahi)
(1) பர்ஹா மசூதி
(Bagha Mosque)
பங்களாதேஷ் 50 டாக்கா காகித நாணயத்தில்
காணப்படும் மிக பிரபலமான மசூதி.
(2) சோட்டா சோனா மசூதி
(Chhoto Sona Mosque)
15 ஆம் நூற்றாண்டின் மசூதி. சுல்தான் அல்லாவுத்தின்
ஹுசைன் ஷா காலத்தில் இதை வாலி
முஹம்மத் என்பவர் கட்டினார்.
(3) புதியா அரண்மனை
(Puthia Palace)
பழங்காலத்திய அரண்மனை
(4) நதிக் கரை
(Riverside)
பத்மா நதியின் கரை அழகு
(5) ஹஸ்ரத் ஷா மொக்தாமின் புனித ஸ்தலம்
(Shrine of Hazrat Shah Mokhdum (Rh.)
ராஜ்ஷாஹி பகுதியில் முஸ்லிம் மதத்தை
போதனை செய்த முதல் ஆசானான பங்களாதேஷ்
முஸ்லிம் குருவின் கல்லறையை சுற்றி
அமைந்துள்ள புனித ஸ்தலம்
ராஜ்ஷாஹியில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Rajshahi)
(1) பர்ஹா மசூதி
(Bagha Mosque)
பங்களாதேஷ் 50 டாக்கா காகித நாணயத்தில்
காணப்படும் மிக பிரபலமான மசூதி.
(2) சோட்டா சோனா மசூதி
(Chhoto Sona Mosque)
15 ஆம் நூற்றாண்டின் மசூதி. சுல்தான் அல்லாவுத்தின்
ஹுசைன் ஷா காலத்தில் இதை வாலி
முஹம்மத் என்பவர் கட்டினார்.
(3) புதியா அரண்மனை
(Puthia Palace)
பழங்காலத்திய அரண்மனை
(4) நதிக் கரை
(Riverside)
பத்மா நதியின் கரை அழகு
(5) ஹஸ்ரத் ஷா மொக்தாமின் புனித ஸ்தலம்
(Shrine of Hazrat Shah Mokhdum (Rh.)
ராஜ்ஷாஹி பகுதியில் முஸ்லிம் மதத்தை
போதனை செய்த முதல் ஆசானான பங்களாதேஷ்
முஸ்லிம் குருவின் கல்லறையை சுற்றி
அமைந்துள்ள புனித ஸ்தலம்
No comments:
Post a Comment