வெனிஸ் நகரின் சிஸ்டேரிகள் (Sestieres of Venice)
'சிஸ்டேரி - சாந்தா கிரோஸ் '
(Read Original Article in :- Sesterie Santa Croce)
'சிஸ்டேரி - சாந்தா கிரோஸ் '
(Read Original Article in :- Sesterie Santa Croce)
வெனிஸ் நகரின் மேற்குப் பகுதியன் எல்லையில் அமைந்து உள்ள இதுவும் ஆறு சிஸ்டேரிகளில் ஒன்று. இதன் வடக்கில் கிராண்ட் கனால் (Grand Canal) உள்ளது. கனாலின் மறு பக்கம் 'சிஸ்டேரி கன்னரிஜியோ' (Sestiere Cannaregio) உள்ளது. கிழக்கில் 'சிஸ்டேரி சான் போலோ' (Sestiere San Polo) மற்றும் தெற்கில் 'சிஸ்டேரி டோர்சோடுரோ' (Sestiere Dorsoduro) போன்றவையும் அதை சூழ்ந்து உள்ளன.
'சிஸ்டேரி சாந்தா க்ரோஸ்'சில் (Sestiere Santa Croce) 'த்ரோன்செட்டோ' (Tronchetto) என்ற செயற்கை தீவை (artificial island) அமைத்து அங்கு 'வெனிஸ்' நகரின் வாகனங்களை (Parking Lot for cars and buses) நிறுத்தும் இடமாக அமைத்து உள்ளார்கள். சாலை வழியே 'வெனிஸ்' நகருக்கு வரும் மக்கள் அங்கு தமது வாகனங்களை நிறுத்துகிறார்கள்.

பியாசிட்டா சான் மார்கோ
Author: Nino Barbieri (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)
Author: Nino Barbieri (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)
'பொன்டே டெல்லா லிபெர்டா' (Ponte della Libertà) எனும் பாலம் 'இத்தாலி'யின் (Italy) 'மேஸ்ட்ரே' (Mestre) எனும் இடத்தில் இருந்து 'த்ரோன்செட்டோ' செயற்கை தீவை அடையும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்தப் பாலம் 'வெனிசியா சாந்தா லுஸியா' (Venezia Santa Lucia) ரயில் நிலையத்தையும் (Railway Station) 'சிஸ்டேரி கன்னரிஜியோ'வையும் இணைக்கின்றது.
'த்ரோன்செட்டோ' என்பதை 'ஐசொலோ நுவாவோ' என்றும் கூறுகிறார்கள். அதன் அர்த்தம் 'புதிய தீவு' (New Islands) என்பது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அந்த வாகனங்களை நிறுத்தும் இடத்தின் மேல் வழியாகச் (elevated) செல்லும் வகையில் மேல் வழிப்பாதை பொதுஜன ரயில் சேவை (Train) துவக்கப்பட்டு உள்ளது. அந்த மேல்வழிப் பாதை ரயில் 'பிச்சாலே த்ரோன்செட்டோ' , 'மரிடிமா' (Maritima) மற்றும் 'பிச்சாலே ரோம' (Pizzale Roma) போன்ற மூன்று ரயில் நிலையங்களில் (three stops) நிற்கின்றது.
வெனிஸ் மேல்வழிப் பாதை ரயில்
Author: Gf9 (public domain)
'சிஸ்டேரி சாந்தா க்ரோஸ்'சில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Sestiere Santa Croce)
(1) பியாஸ்சலே ரோமா
(Piazzale Roma)
(2) கா கார்னர் டெல்லா ரெஜினா
(Ca'Corner della Regina)
(3) சென்டர் பார் தி ஹிஸ்டெரி ஆப் காஸ்டியூம்
(Centre for the History of Costume)
(4) சர்ச் ஆப் சான் ஜியாகமோ டெல் ஓரியோ
(Church of San Giacomo dell'Orio)
(5) சர்ச் ஆப் சான் நிகோலோ டா டோலின்டினோ
(Church of San Nicolo da Tolentino)
(6) போண்டக்கோ டேய் துர்ச்சி
(Fondaco dei Turchi)
(7) பாட்ரிஷியன் பாலஸ்
(Patrician Palace)

No comments:
Post a Comment