ரங்பூர்
(Read Original Article in :- Rangpur)
(Read Original Article in :- Rangpur)
'பங்களாதேஷின்' (Bangladesh) வடமேற்குப் பகுதியில் உள்ள 'ரங்கபூர்' (Rangpur) என்ற நகரம் 'ராஜ்ஷாஹி' (Rajshahi) என்ற மாகாணத்தின் நிர்வாகப் பகுதி. 'கஹட்' நதிக் ( Ghagat River) கரையில் அமைந்துள்ள இது வியாபார மையம் மட்டும் அல்ல இங்கு பிரபலமான 'ரங்கபூர் பல்கலைக் கழகமும்' (University of Rangpur) உள்ளது.
தஜ்ஹட் ராஜ்பரி
Author: Seoul (Creative Commons Attribution 3.0 Unported)
இந்த மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள் (Municipalities) உள்ளன. இந்த நகரம் சிகரெட்டுகள் மற்றும் சுருட்டு போன்றவற்றுக்கு பெருமளவில் புகையிலை (tobacco-growing) பயிரிடும் நிலங்கள் உள்ள நகரம் ஆகும். மேலும் இங்கு பருத்தி நூலினால் வேயப்பட்ட தரை விரிப்புக்கள் (Cotton Carpets) பிரபலம். 'ரங்பூர்' நகரில் பார்க்க வேண்டிய பல முக்கியமான மசூதிகள் உள்ளன. அவை கீழே தரப்பட்டு உள்ளன.
ரங்கபூர் டவுன் ஹால்
Author: Tarik Adnan Moon (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Tarik Adnan Moon (Creative Commons Attribution 3.0 Unported)
ரங்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Rangpur)
(1) கார்மைகேல் காலேஜ்
(Carmichael College)
ரங்பூர் பல்கலைக் கழகத்தின் அருகில்
அமைந்துள்ள பட்டதாரிகள் கல்லூரி
(2) ஜாமியா மசூதி
(Jami Mosque)
வெள்ளிக் கிழமை தொழுகை புரிய அமைந்துள்ள
மூன்று வட்ட வடிவ மேல் கூரைக் கொண்ட மசூதி.
(3) கேரமாட்டியா மசூதி
(Keramatia Mosque)
ரங்பூரில் உள்ள ஒரு மசூதி
(4) தஜ்ஹட் அரண்மனை
(Tajhat Palace)
தற்போது மியூசியமாக மாற்றப்பட்டுள்ள ஒரு அரண்மனை
(5) தராகஞ் மசூதி
(Taraganj Mosque)
நான்கு வட்ட வடிவிலான மேற்கூரைக் கொண்ட மசூதி
(6) முஸ்லிம் துறவிகளின் கல்லறைகள்
(Tombs of Muslim Saints)
அலி ஜைன்புரி மௌலான கேரமாத், ஷா ஜலான் போக்கேரி,
இஸ்மாயில் காசி, குத்துப் ஷா போன்ற முஸ்லிம்
துறவிகளின் கல்லறைகள் உள்ள இடம் .
இது உள்ளூர்வாசிகளின் புனிதஸ்தலம்.
(Carmichael College)
ரங்பூர் பல்கலைக் கழகத்தின் அருகில்
அமைந்துள்ள பட்டதாரிகள் கல்லூரி
(2) ஜாமியா மசூதி
(Jami Mosque)
வெள்ளிக் கிழமை தொழுகை புரிய அமைந்துள்ள
மூன்று வட்ட வடிவ மேல் கூரைக் கொண்ட மசூதி.
(3) கேரமாட்டியா மசூதி
(Keramatia Mosque)
ரங்பூரில் உள்ள ஒரு மசூதி
(4) தஜ்ஹட் அரண்மனை
(Tajhat Palace)
தற்போது மியூசியமாக மாற்றப்பட்டுள்ள ஒரு அரண்மனை
(5) தராகஞ் மசூதி
(Taraganj Mosque)
நான்கு வட்ட வடிவிலான மேற்கூரைக் கொண்ட மசூதி
(6) முஸ்லிம் துறவிகளின் கல்லறைகள்
(Tombs of Muslim Saints)
அலி ஜைன்புரி மௌலான கேரமாத், ஷா ஜலான் போக்கேரி,
இஸ்மாயில் காசி, குத்துப் ஷா போன்ற முஸ்லிம்
துறவிகளின் கல்லறைகள் உள்ள இடம் .
இது உள்ளூர்வாசிகளின் புனிதஸ்தலம்.
No comments:
Post a Comment