வெனிஸ் நகரின் சிஸ்டேரிகள் (Sestieres of Venice)
'சிஸ்டேரி - சான் மார்கோ '
(Read Original Article in :- Sesterie San Marco)
'சிஸ்டேரி - சான் மார்கோ '
(Read Original Article in :- Sesterie San Marco)
'சான் ஜியார்கியோ மக்கியோரே பேசில்லா'வின் அருகில் வரிசையாக
நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 'கோண்டலாக்கள்' எனும் படகுகள்.
Author: Nono vlf (Creative Commons Attribution 3.0 Unported)
மற்ற 'சிஸ்டேரி'கலைப் போலவே 'சிஸ்டேரி சான் மார்கோவும்' (Sestiere San Marco) 'வெனிஸ்' (Venice) நகரின் ஆறு 'சிஸ்டேரி'களில் ஒன்றாகும். இது மிகவும் பிரபலமானது, நகரின் மத்தியப் பகுதியில் அமைந்து உள்ளது.
'பியாசிட்டோ சான் மார்கோ'வில் 'சான் மார்க்கோ'
மற்றும் 'சான் டேயோடோரோ'வின் ஸ்தூபிகள்
Author: © Deror avi
மற்றும் 'சான் டேயோடோரோ'வின் ஸ்தூபிகள்
Author: © Deror avi
'சிஸ்டேரி சான் மார்கோ'வின் மேற்குப் பக்கத்தில் கிராண்ட் கனால் (Grand Canal), கிழக்குப் பக்கத்தில் 'சிஸ்டேரி கஸ்டீல்லோ' ( Sestiere Castello) மற்றும் கிராண்ட் கனாளுக்கு அந்தப் பக்கத்தில் 'சான் போலோ' (San Polo) மற்றும் 'டோர்சோடுரோ' (Dorsoduro) போன்றவற்றால் சூழ்ந்து உள்ளது.
அங்குள்ள 'கனலே டெல்லா ஜியுடிக்கா' எனும் 'ஜியுடிக்கா கனால்'லின் (Giudecca Canal i.e Canale della Giudecca) மறுபுறம் உள்ள 'சான் ஜியார்கியோ மக்கியோரி' தீவும் (San Giorgio Maggiore) 'சிஸ்டேரி சான் மார்கோ'வை நிர்வாகிக்கும் அதிகாரியினால் நிர்வாகிக்கப்படுகின்றது .
'கம்போ சான் மவ்ரிசியோ'வில் உள்ள 'பலச்சோ பெல்லாவைட்'
Author: Giovanni Dall'Orto (Creative Commons Attribution ShareAlike 2.5)
'செயின்ட் மார்க் ஸ்கொயரில்' உள்ள கடிகாரக் கூண்டு
Author: Nikater (Creative Commons Attribution 3.0 உன்போர்டேத்
சிஸ்டேரி சான் மார்கோவில் பார்க்க
வேண்டிய இடங்கள்
( Places to see )
(1) செயின்ட் மார்க் ஸ்கொயர்
(St. Mark's Square)
(2) சர்ச் ஆப் சான் பெனிடோ
(Church of San Beneto)
(3) சர்ச் ஆப் சான் பான்டின்
(Church of San Fantin)
(4) சர்ச் ஆப் சான் முரிஷியோ
(Church of San Maurizio)
(5) சர்ச் ஆப் சான் மோய்ஸ்
(Church of San Moisè)
(6) சர்ச் ஆப் சான் சல்வடார்
(Church of San Salvador)
(7) சர்ச் ஆப் சான் சாமுயெல்லே
(Church of San Samuele)
(8) சர்ச் ஆப் சான் ஜுலியன்
(Church of San Zulian)
(9) சர்ச் ஆப் சான்டா மரியா டெல் ஜிக்லியோ
(Church of Santa Maria del Giglio)
(10) சர்ச் ஆப் சாண்டோ ஸ்டேபானோ
(Church of Santo Stefano)
(11) ஹாரீஸ் பார்
(Harry's Bar)
(12) ஐலாந் ஆப் சான் ஜியார்ஜியோ மாகியோரே
(Island of San Giorgio Maggiore)
(13) லா பெனிஸ் தியேட்டர்
(La Fenice Theatre)
(14) பலாஸோ தண்டோலோ
(Palazzo Dandolo)
(15) பலாஸோ க்ரேஸ்சி
(Palazzo Grassi)
(16) சான் மோய்ஸ்
(San Moisè)
(1) செயின்ட் மார்க் ஸ்கொயர்
(St. Mark's Square)
(2) சர்ச் ஆப் சான் பெனிடோ
(Church of San Beneto)
(3) சர்ச் ஆப் சான் பான்டின்
(Church of San Fantin)
(4) சர்ச் ஆப் சான் முரிஷியோ
(Church of San Maurizio)
(5) சர்ச் ஆப் சான் மோய்ஸ்
(Church of San Moisè)
(6) சர்ச் ஆப் சான் சல்வடார்
(Church of San Salvador)
(7) சர்ச் ஆப் சான் சாமுயெல்லே
(Church of San Samuele)
(8) சர்ச் ஆப் சான் ஜுலியன்
(Church of San Zulian)
(9) சர்ச் ஆப் சான்டா மரியா டெல் ஜிக்லியோ
(Church of Santa Maria del Giglio)
(10) சர்ச் ஆப் சாண்டோ ஸ்டேபானோ
(Church of Santo Stefano)
(11) ஹாரீஸ் பார்
(Harry's Bar)
(12) ஐலாந் ஆப் சான் ஜியார்ஜியோ மாகியோரே
(Island of San Giorgio Maggiore)
(13) லா பெனிஸ் தியேட்டர்
(La Fenice Theatre)
(14) பலாஸோ தண்டோலோ
(Palazzo Dandolo)
(15) பலாஸோ க்ரேஸ்சி
(Palazzo Grassi)
(16) சான் மோய்ஸ்
(San Moisè)
No comments:
Post a Comment