பெல்ஜியம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்
(Read Original Article in :- Flemish Béguinages )
'ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்' என்பவர்கள் பெல்ஜியத்தில் (Belgium) கன்னி மாடத்தை சேர்ந்த பெண்கள். அவர்கள் கணவரை யுத்தத்தில் இழந்தவர்கள், திருமணம் ஆகாமல் தெய்வ சேவையை செய்து கொண்டு இருந்த கன்னிகள். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சமூகத்தினர் போல ஒரே இடத்தில் அமைதியாக வாழ்ந்தார்கள். அவர்களை 'டட்ச்' (Dutch) மொழியில் 'பெகிஜ்ஹோப்' (Begijnhof) என்று கூறுவார்கள். 13 ஆம் நூற்றாண்டில் கடவுள் சேவைக்கு தம் வாழ்கையை அர்பணித்துக் கொண்ட ரோம கத்தோலிக்க மகளினர் (Roman Catholic women) இதைத் துவக்கினார்கள். அவர்கள் வாழ்ந்து வந்த வீடுகள், வேலை செய்யும் இடங்கள், தேவாலயங்கள் போன்ற அனைத்து இடங்களுமே சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அவைகளே இன்று யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக ( UNESCO World Heritage Site ) 1991 ஆம் ஆண்டு நவம்பர் (November) 30 ஆம் தேதி முதல் டிசம்பர் (December) மாதம் 5 ஆம் தேதி வரை கூடிய உலக புராதான சின்ன மைய (World Heritage Committee ) அங்கத்தினர் கூடிய கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது
இந்த அங்கீகாரத்துக்குக் காரணம் அந்த இடங்களின் 'ப்ளெமிஷ்' கலாச்சாரத்தில் (Flemish cultural) கட்டப்பட்டு இருந்த அற்புதமான கட்டிடக் கலை மற்றும் அதன் அமைப்புக்களே. மேலும் ஐரோப்பியாவில் (Europe) மத்திய காலத்தில் (Middle Ages) வாழ்ந்த , தமக்கென ஒரு தனிக் கலாச்சாரத்தை (independent cultural Tradition) ஏற்படுத்திக் கொண்டு இறை வழி சேவை புரிந்து வந்தப் பெண்கள் (Religious) மதசார்பற்ற (Secular), அதே சமயத்தில் பண்டைய கலாசாரத்தில் அந்தக் கட்டிடங்களை அமைத்து வாழ்ந்து கொண்டு இருந்ததுதான்.

அன்ட்வேர்ப்பில் பெகுநேஜெஸ்
Author: frank wouters (Creative Commons Attribution 2.0)
டீஸ்ட்டில் பெகுநேஜெஸ்
Author: Athenchen (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Athenchen (Creative Commons Attribution ShareAlike 3.0)
'பெகுநேஜெஸ்சில்' என்ன பார்க்கலாம்
( What to See in Flemish Béguinages )
'பெல்ஜிய'த்தில் 'அன்த்வேர்ப்' (Antwerp), 'ப்ரெகேஷ்' (Bruges), 'டென்டேர்மோண்டி' (Dendermonde), 'டைஸ்ட்' (Diest), 'கெண்ட்' (Ghent), 'ஹேஸ்சல்ட்'(Hasselt), 'ஹூக்ஸ்ராடேன்' (Hoogstraten), 'லையர்' (Lier), 'லியூவேன்' (Leuven), 'மேச்சிலேன்' (Mechelen), 'கோர்த்ரிஜ்க்' (Kortrijk), 'சின்ட் த்ரைடேன்' (Sint-Truiden), 'துர்ன்ஹவுட்' (Turnhout), மற்றும் 'டோங்கேறேன்' (Tongeren) போன்ற இடங்களில் 'பெகுநேஜெஸ்' கட்டிடங்களைக் காணலாம். அங்கெல்லாம் யுத்தங்களில் மடிந்து போன கணவனை இழந்த பல இளம் பெண்கள் (Widows) , மத்திய காலத்தில் இருந்த பல மணமாகாத பெண்கள் (Unmarried women) போன்றவர்களை சமூகம் தள்ளி வைத்தபோது 'பெகுநேஜெஸ்' எனப் பெயர் கொண்ட அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமக்கென தனி இடங்களை அமைத்துக் கொண்டு (dwellings for themselves) ஒரு குடும்பமாக வாழ்ந்தார்கள்.
'பெகுநேஜெஸ்' என்ற கூட்டு சமூகத்தினர் தம் இருப்பிடங்களில் வீட்டோடு சேர்ந்த முற்றம் (Courtyard ) தாம் இருந்த மொத்தப் பகுதியையும் சுற்றி அரண் போல சுவர்களை எழுப்பி வைத்துக் கொண்டு தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள். அந்த இடத்திற்குள் நுழைய இரண்டு அல்லது மூன்று கதவுகள் அந்த பாதுகாப்பு சுவர்களில் அமைந்து இருந்தன.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
இருப்பிடம் : N 51 1 51.5 E 4 28 25.5
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1998
பிரிவு : கலை
தகுதி : II, III, IV
'ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்' செல்ல வேண்டுமா
(Visiting Flemish Béguinages)
நீங்கள் இந்த இடத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என்றால் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils) தங்கிக் கொள்ளலாம். 'ப்ருச்சில்ஸ்' நகரில் தங்கும் இடங்களை முன் பதிவு செய்து கொள்ள ஹோடேல்ஸ் என்ற இதன் மீது (hotels in Brussels) கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment