சில்ஹெட்
(Read Original Article in :- Sylhet )
(Read Original Article in :- Sylhet )
சில்ஹெட் நகரில் உள்ள நதி
Author: Shahnoor Habib Munmun (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Shahnoor Habib Munmun (Creative Commons Attribution 3.0 Unported)
'பங்களாதேஷின்' (Bangladesh) வடகிழக்குப் பகுதியில் உள்ளது சுமார் 50000 மக்களைக் கொண்ட 'சில்ஹெட்' (Sylhet) நகரம். இது முக்கியமான மாவட்டம் ஆகும். 'ஜைன்டியா' (Jaintia) ,'காஷி' (Khasi) மற்றும் 'திரிபுரா' (Tripura) போன்ற மலைப் பகுதிகள் சுற்றி இருக்க அதன் நடுவில் ஓடும் 'சுர்மா' (Surma) எனும் நதிக் (River) கரையில் 'சில்ஹெட்' நகரம் அமைந்து உள்ளது.
சில்ஹெட்
Author: GooldenBoy (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)
Author: GooldenBoy (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)
'பங்களாதேஷின்' மிக வேகமாக வளர்ச்சி பெறும் நகரம் இது. இங்கு தேயிலை (Tea Garden) அதிகம் என்றாலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயினால் இங்கு பல பெரிய ஹோட்டல்கள் (Hotelss), பெரிய விற்பனை கேந்திரங்கள் (Malls), மற்றும் குடியிருப்பு இடங்கள் போன்றவை பெருகி வருவதால் இதன் வளர்ச்சி அதிவேகமாக உள்ளது. மேலும் 'பிரிட்டன்' (United Kingdom) போன்ற வெளி நாட்டில் வசிக்கும் 'சில்தேடிஸ்' (Sylthetis) என்ற சமூகத்தினர் வெளிநாடுகளில் சம்பாதித்து தமது வீட்டினருக்கு அனுப்பும் பணத்தினால் (Remittances) கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. உண்மையைக் கூறினால் 'பங்களாதேஷிலேயே' மிக அதிக அளவு கட்டிடங்கள் கட்டப்படுவதை இந்த நகரில் மட்டுமே காண முடிகின்றது.
இந்த நகரின் சராசரி வெப்ப நிலை 31°C. டிசம்பர் மற்றும் ஜனவரி (December and January) மாதங்களில் குளிர் அதிகம் -13 °C - இருக்கும். ஜூன் (June) மாதத்தில் மழை (Rain) மிக அதிகம் -32 அங்குலம் (813 mm) - இருக்கும்

ஹஸ்ரத் ஷா ஜலா மசூதி - அவர் கல்லறைக்கு அருகில்
Author: Ranadipam Basu (public domain)
சில்ஹெட் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள்
Author: Ranadipam Basu (public domain)
சில்ஹெட் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places to Visit)
(1) ஹஸ்ரத் ஷா ஜலால் தர்கா
(Hazrat Shah Jalal's Dargah )
பெங்கால் பகுதிக்கு வந்து இஸ்லாம் மதத்தை பரப்பிய
பெங்கால் பகுதிக்கு வந்து இஸ்லாம் மதத்தை பரப்பிய
ஷுபி முஸ்லிம் மதக் குருவின் கல்லறை
(2) லவாசேர்ரா
(Lawacherra)
பல அற்புதமான விலங்குகளைக் கொண்ட காட்டுப் பகுதி
பல அற்புதமான விலங்குகளைக் கொண்ட காட்டுப் பகுதி
(3) ஸ்ரீ மங்கல்
(Sri Mangal)
உலகின் மிகப் பெரிய தேயிலை தோட்டப் பகுதி
உலகின் மிகப் பெரிய தேயிலை தோட்டப் பகுதி
No comments:
Post a Comment