பங்களாதேஷ் : பிற சுற்றுலாதலம்
ரங்காமாட்டி
(Read Original Article in : - Rangamati)
ரங்காமாட்டி
(Read Original Article in : - Rangamati)
ரன்காமாட்டியில் உள்ள கப்டை ஏரியில் ஒரு காட்சி
Author: Tanim (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Tanim (Creative Commons Attribution 3.0 Unported)
'சிட்டகாங்கில்' (Chittagong) இருந்து 77 கிலோமீட்டர் தொலைவில் 'பங்களாதேஷின்' (Bangladesh) கிழக்குப் பகுதியில் உள்ள இடமே 'ரங்காமாட்டி' (Rangamati) எனும் இடம். இது 'சிட்டகாங்' மலைப் பகுதியின் இடையே உள்ள அற்புதமான சுற்றுலா தலம். சுற்றிலும் இயற்கை காட்சிகளும் ஏரிகளும் சூழ்ந்து அற்புதமாகக் காட்சி தருகின்றது.
இந்த 'ரங்காமாட்டி' எனும் இடம் 'காப்டை' (Kaptai) எனும் ஏரியின் (Lake) மேற்குப் பக்கத்தில் அமைந்து உள்ளது. 1956 ஆம் ஆண்டு 'கர்னாபுலி ' (Karnaphuli) எனும் நதி மீது கட்டப்பட்ட 'காப்டை' அணைக்கு (Dam) பக்கத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதே 'காப்டை ஏரி'.

'ரங்காமாட்டி' என்ற இந்த இடம் 'மயன்மார்' (Myanmar) எனும் நகரின் அருகில் உள்ளதினால் இங்கு நிறைய பர்மிய மதத்தினர் ஆலயங்களும், மடாலயங்களும் (Burmese temples and monasteries) உள்ளன. மேலும் 'ரங்காமாட்டி'யை சுற்றி இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்களும் அற்புதமான 'ஷுபாலாங்' (Shubhalang) எனும் நீர்வீழ்ச்சியும் உள்ளது.
'ரங்காமாட்டிக்கு' எப்படி செல்ல வேண்டும்
(How to go to Rangamati)
'ரங்காமாட்டி'க்கு செல்ல 'டாக்கா' (Dhaka) மற்றும் 'சிட்டகாங்கில்' இருந்து நிறைய பஸ் வசதிகள் உள்ளன.
ஷுவோலாங் நீர்வீழ்ச்சி
Author: SalmanHossain (Creative Commons Attribution ShareAlike 3.0)
ரங்காமாட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Rangamati)
(1) சக்மா மன்னன் அரண்மனை
Author: SalmanHossain (Creative Commons Attribution ShareAlike 3.0)
ரங்காமாட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Rangamati)
(1) சக்மா மன்னன் அரண்மனை
(Chakma King's Palace)
முந்தைய மன்னனின் அரண்மனை வளாகம்
(2) கப்டை ஏரி
(Kaptai Lake)
அற்புதமான பல இயற்கை காட்சிகளை சுற்றிலும் கொண்ட ஏரி.
முந்தைய மன்னனின் அரண்மனை வளாகம்
(2) கப்டை ஏரி
(Kaptai Lake)
அற்புதமான பல இயற்கை காட்சிகளை சுற்றிலும் கொண்ட ஏரி.
நகரின் பல இடங்களில் இருந்தும் இது தெரியும்.
(3) மலைவாழ் மக்கள் மியூசியம்
(Tribal Museum)
(3) மலைவாழ் மக்கள் மியூசியம்
(Tribal Museum)
1978 ஆம் ஆண்டு சிட்டகாங் மலைப் பிரதேசத்தில்
வாழும் மக்களின் கலாசாரத்தை எடுத்துக் காட்டும்
வகையில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம்
வாழும் மக்களின் கலாசாரத்தை எடுத்துக் காட்டும்
வகையில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம்
No comments:
Post a Comment