பரிசால்
(Read Original Article in:- Barisal )
(Read Original Article in:- Barisal )
'பரிசால்' (Barisal) நகரத்தின் ஜனத் தொகை 210,000 . இந்த நகரம் வங்கக் கரையில் (Bay of Bengal) 'பங்களாதேஷின்' (Bangladesh) வடக்குப் பக்கத்தில் அமைந்து உள்ளது. இங்குள்ள பல நதிகள் மற்றும் நிறைய உள்ள தண்ணீர் ஊற்றுக்களின் இதை பெங்காலின் 'வெனிஸ்' நகரம் (Venice of Bengal) என்றும் கூறுகிறார்கள். கிர்டன்கோலா ( Kirtankhola River) எனும் நதிக்கரையில் உள்ள இந்த நகரம் மிகப் பெரிய துறைமுகம் (Port City) உள்ள இடம் ஆகும்.
பரிசாலுக்கு எப்படி செல்லலாம்
( How to go to Barisal )
இந்த நகருக்கு 'டாக்கா'வில் (Dhaka) இருந்து படகு (Boat) மூலம் செல்வதை சரியானது. அதில் சென்றால் அந்த நகரை அடைய சுமார் 12 மணி ஆகும். ஆனால் நீங்கள் அதில் செல்லும்போது சுற்றி உள்ள இயற்கை அழகுகளை ரசிக்கலாம்.
பரிசாலில் பார்க்கக் கூடிய இடங்கள்
(Places of Interest in Barisal)
(Places of Interest in Barisal)
(1) கௌகட்டா
(Kuakata)
(Kuakata)
'கௌகட்டா' அல்லது 'சாகர் கன்யா' ( Sagar Kannya) எனப்படும்
இந்த இடம் இயற்கை காட்சிகளைக் கொண்ட அழகான இடம்.
இங்கு இருந்தபடி அற்புதமான சூரிய அஸ்தமனத்தைக் காணலாம்.
இந்த இடம் இயற்கை காட்சிகளைக் கொண்ட அழகான இடம்.
இங்கு இருந்தபடி அற்புதமான சூரிய அஸ்தமனத்தைக் காணலாம்.
No comments:
Post a Comment