காம்ப் எனும் தற்காலிக தங்கும் இடங்கள்
(Read Original Article in :- Camping in Italy)
(Read Original Article in :- Camping in Italy)
'இத்தாலி'யில் (Italy) சில மணி நேரங்கள் தங்கி விட்டு மீண்டும் பயணத்தைத் தொடர அங்காங்கே காம்ப் எனும் இடங்கள் (campsites) உள்ளன. அப்படிப்பட்ட இடங்கள் மலை அடிவாரங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் (mountains and coastal areas) உள்ளன. அந்த இடங்களில் தற்காலிகமாக தங்கி ஒய்வு எடுக்க துணியால் போடப்பட்ட குடிசைகள் (Tents), குளியல் அறை வசதிகளுடன் கூடிய வாகனங்கள், ஊர்திகள் (caravans and trailers) மற்றும் நல்ல தண்ணீர், தற்காலிக மின்சார வசதி (water and electricity) போன்ற அனைத்தும் உள்ள ஒய்வு எடுக்கும் இடங்கள் உள்ளன.
கடற்கரைகளுக்கு அருகில் உள்ள தற்காலிக குடிசைப் போன்ற (Chalets) தங்கும் இடங்கள் படகு சவாரி, நீச்சல் மற்றும் தண்ணீரில் விளையாடும் வசதிகளைக் கொண்டவை. குடும்பத்தினரோடு தங்கவும் அப்படிப்பட்ட குடிசைகளில் தடுப்பு போட்ட அறைகள் (family-size cabins) உள்ளன.
அப்படிப்பட்ட இடங்களில் முன் பதிவு செய்து கொள்ள 'இத்தாலி'யின் சுற்றுலா தளமான இத்தாலியின் சுற்றுலா கிளப் (Touring Club Italiano ) மீது கிளிக் செய்து அதைப் பார்க்கவும்.

'அல்பா' பகுதியில் தற்காலிக தங்கும் இடம் தரும் டிரைலர்கள்
Author: Mattis (public domain)
No comments:
Post a Comment