யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்
(Read Original Article in : Mehmed Paša Sokolovic Bridge)
மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்
(Read Original Article in : Mehmed Paša Sokolovic Bridge)
மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்
Author: Julian Nitzsche (Creative Commons Attribution ShareAlike 2.5)
Author: Julian Nitzsche (Creative Commons Attribution ShareAlike 2.5)
'மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்' (Mehmed Paša Sokolovic Bridge) என்பது 'வைஸ்க்ராடில்' (Višegrad) உள்ள 'டிரினா' (Drina) எனும் நதி மீது அமைக்கப்பட்டுள்ள பாலம். 2007 ஆம் ஆண்டு 'நியூசிலாந்தில்' (News Zealand) உள்ள 'கிரிஸ்ட்சர்ச்' (Christchurch) ஜூன் (June) மாதம் 23 ஆம் தேதி முதல் ஜூலை (July) மாதம் 2 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன மைய அங்கத்தினர் (World Heritage Committee) கூடிய கூட்டத்தில் 'போஸ்னியா- ஹெர்சிகோவினா'வில் (Bosnia - Hersigovina) உள்ள இந்த மையத்தை யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக அங்கீகரித்தார்கள். 'மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்' பாலத்தின் கட்டிடக் அமைப்பு 'ஓட்டமான்' (Ottomon) மன்னர்கள் காலத்தை சேர்ந்த பண்டைய கால அற்புதமான கட்டிடக் கலை அமைப்பை எடுத்துக் காட்டும் விதத்தில் இருந்ததினால் இந்த அங்கீகாரத்தைப் பெற்றது.
மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்
Author: Aleksandar Bogicevic (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Aleksandar Bogicevic (Creative Commons Attribution ShareAlike 3.0)
மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்
Author: Julian Nitzsche (Creative Commons Attribution ShareAlike 3.0)
மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ் Author: Julian Nitzsche (Creative Commons Attribution ShareAlike 3.0)
மையத்தில் என்ன பார்க்கலாம்
(What to See in Mehmed Paša Sokolovic Bridge)
இந்த மையத்தில் உள்ள பாலம் 12.2 ஹெக்டயர் நிலம் வெற்றிடமாக (Buffer) இருக்க மொத்த 1.5 ஹெக்டயர் நிலப்பரப்பில் மேலும் கீழும் சரிந்து ஓடும் நதியின் மீது கட்டப்பட்டு உள்ளது.
கால ஓட்டத்தில் (ages) முக்கியமாக 1896 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இரண்டு உலக யுத்தங்களினாலும் (Two World wars) 'மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்' எனப்படும் அந்தப் பாலம் பழுதடைந்தது (Damaged). 1950 ஆம் ஆண்டு இந்த பாலம் மீண்டும் சீரமைகப்பட்டாலும் முன்னர் அதில் காணப்பட்ட வடிவமைப்பில் அதிக மாற்றம் செய்யவில்லை.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 43 46 53.2 E 19 17 16.89
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2007
பிரிவு : கலை
தகுதி : II, IV
(Visiting Mostar )
இந்த மையத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் சரஜிவோவில் தங்கிக் கொள்ள வேண்டும். அங்கிருந்து நீங்கள் தங்கி உள்ள ஹோட்டல் மூலமோ இல்லை தனி வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டோ அங்கு செல்லலாம். 'சரஜிவோவில்' இருந்து 'வைஸ்க்ராடுக்கு' செல்ல நிறைய பஸ்கள் உள்ளன.
போஸ்னியா -ஹீர்சிகோவினிய (Hotels in Bosnia-Herzegovina ) வில் உள்ள தாங்கும் ஹோட்டல்களைப் பற்றி அறிய அதன் மீதே கிளிக் செய்யவும். அல்லது ஹோட்டல்ஸ் வோர்ட்வைட் (hotels worldwide.) என்பதில் பார்க்கவும்.
No comments:
Post a Comment