'இத்தாலி'யில் 'ஹில்டன்' (Hilton) , 'பெஸ்ட் வெல்லிங்டன்' (Best Wellington) போன்ற பல ஹோட்டல்கள் (Chain Hotels) பெரும்பாலும் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் (upper end of the accommodation) தங்கும் இடங்களாக உள்ளன.
ப்லோரேன்ஸ்சில் ஹோட்டல் சவாய்
Author: Freepenguin (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Freepenguin (Creative Commons Attribution 3.0 Unported)
மத்திய கட்டணத்தில் (Budget Hotels) 'நோட்டுர்னோ இடாலியானோ' (Notturno Italiano) என்ற ஹோட்டல் குழுமம் ஹோட்டல்களை வைத்துள்ளது. 'ஜாலி' ஹோட்டல்' குழுமம் (Jolly Hotel Chain) பெரிய வர்த்தக நிறுவனங்களின் கட்டண (business travelers) வசதிக்கு ஏற்ப சில ஹோட்டல்களை வைத்து உள்ளது. அது போல மிக அதிகமான கட்டணம் வசூலிக்கும் ஹோட்டலின் பெயர் 'ஸ்டார்வூட் வெஸ்டின்' (Starwood Westin) என்பது . 'ரிலைச்ஸ் எட் சடேக்ஸ்' (Relais et Châteaux) என்ற குழுமம் சில வில்லாக்களை (castle or villa) பயணிகளின் வசதிகளுக்காக வைத்து உள்ளது.
No comments:
Post a Comment