பங்களாதேஷ் - பிற சுற்றுலாத்தலம்
காக்ஸ் பஜார்
(Read Original Article in :- Cox Bazar)
இந்தக் கட்டுரையில் காக்ஸ் பஜாருக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் விதத்தில் சில செய்திகளை தந்து உள்ளேன்.
உலகின் மிகப் பெரிய காக்ஸ் பஜார் கடற்கரை .
Author: ed g2s (Creative Commons Attribution 3.0 Unported)
Author: ed g2s (Creative Commons Attribution 3.0 Unported)
'பங்களாதேஷின்' (Bangladesh) கிழக்குப் பகுதியில் உள்ள 'காக்ஸ் பஜார்' (Cox Bazar) என்பது மீன் பிடிக்கும் துறைமுகம். 'சிட்டகாங்கில்' (Chitagang) இருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் பெயரை பிரிட்டிஷ் நாட்டினர் (Bitishers) அங்கு ஆட்சியில் இருந்தபோது அந்த ஏரியாவை நிர்வாகித்து வந்த ஹிராம் காக்ஸ் (Hiram Cox) என்பவர் நினைவாக வைத்தார்கள். அதன் உள்ளூர் பெயர் 'காக்ஸ் பஜார்' என்பது.
இந்த இடம் 'பங்களாதேஷின்' முக்கியமான சுற்றுலாத் தலம் . உலகிலேயே மிகப் நீண்ட (Longest) மண் கடற்கரை இங்கு உள்ளதுதான். இதன் கடற்கரை சுமார் 120 கிலோமீட்டர் தூரம் நீண்டு உள்ளது. அங்கு பல ஹோட்டல்களும் (Hotels) பிற தங்கும் இடங்களும் (Guest Houses) உள்ளன.
இது 'மயன்மாருடன்' (Myanmar) அதிக அளவில் தொடர்பு கொண்டு உள்ளதினால் இங்கு 'தேரவாடா' புத்த மதத்தை (Theravada Buddhists) சேர்ந்தவர்கள் சுமார் 400,000 பேர்கள் வசிக்கின்றார்கள் .
(How to go to Cox's Bazar)
'டாக்கா' (Dhaka) மற்றும் 'சிட்டகாங்கில்' (Chittagong ) இருந்து GMG மற்றும் யுனைடெட் ஏர்வேஸ் விமான சேவைகள் (Airways) உள்ளன. 'சிட்டகாங்கில்' இருந்து நான்கு மணி நேரத்தில் பஸ் மூலமும் அங்கு செல்லலாம் .
காக்ஸ் பஜாருக்கு உள்ளே சுற்றிப் பார்க்க
(Exploring Cox's Bazar)
'காக்ஸ் பஜாருக்கு' உள்ளே சுற்றிப் பார்க்க சைக்கிள் ரிட்ஷாவில் கட்டணத்தை முதலிலேயே பேசிக் கொண்டு செல்லலாம். சாதாரணமாக அவர்கள் 'பங்களாதேஷ்' பணமான Tk 12 வசூலிப்பார்கள் . ஆனால் நீங்கள் வெளிநாட்டவர் எனத் தெரிந்தால் Tk 15 முதல் Tk 20 வரை வசூலிப்பார்கள்.
காக்ஸ் பஜாரில் ஒரு பர்மா நாட்டவர் ஆலயம்
Author: Shuvro (public domain)
காக்ஸ் பஜாரை சுற்றி உள்ள இடங்கள்
(Places of Interest in Cox's Bazar)
(1) அக்மேதா க்யாங்
(Aggmeda Khyang)
பெரிய புத்த மடாலயம்
(2) சிட்டகாங் மலை பகுதி
(Chittagong Hill Tracts)
மயான்மாரை சேர்ந்த புத்தமதத்தினர் மற்றும்
பல மலை வாழ் தடங்களில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதி.
(3) துல்ஹஸ்ரா சபாரி பார்க்
(Dulhazra Safari Park)
பெங்கால் புலிகள், யானைகள், முதலைகள்,
பலவிதமான குரங்குகள் மற்றும் பறவைகளை
வேட்டையாடும் உள்ள வனப் பகுதி.
(4) ஹிம்சாரி
(Himchari)
மலைகள் பிரிந்து பிரிந்து நிற்கும் அற்புதமான
இயற்கை காட்சி உள்ள இடம்.
(5) இனானி கடல்
(Inani Beach)
காக்ஸ் பஜாரின் அற்புதமான கடல் பகுதி
(6) மஹிஷ்கலி
(Maheskhali)
காக்ஸ் பாஜாரில் சிவன் ஆலயமும்,
புத்த ஆலயமும் உள்ள ஒரு சிறு தீவு.
(7) ரமு
(Ramu)
கைவேலைப் பொருட்கள் மற்றும் கையினால்
செய்த சுருட்டுகள் செய்யும் ஒரு பகுதி.
காக்ஸ் பஜாரில் இருந்து 10 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது.
Author: Shuvro (public domain)
காக்ஸ் பஜாரை சுற்றி உள்ள இடங்கள்
(Places of Interest in Cox's Bazar)
(1) அக்மேதா க்யாங்
(Aggmeda Khyang)
பெரிய புத்த மடாலயம்
(2) சிட்டகாங் மலை பகுதி
(Chittagong Hill Tracts)
மயான்மாரை சேர்ந்த புத்தமதத்தினர் மற்றும்
பல மலை வாழ் தடங்களில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதி.
(3) துல்ஹஸ்ரா சபாரி பார்க்
(Dulhazra Safari Park)
பெங்கால் புலிகள், யானைகள், முதலைகள்,
பலவிதமான குரங்குகள் மற்றும் பறவைகளை
வேட்டையாடும் உள்ள வனப் பகுதி.
(4) ஹிம்சாரி
(Himchari)
மலைகள் பிரிந்து பிரிந்து நிற்கும் அற்புதமான
இயற்கை காட்சி உள்ள இடம்.
(5) இனானி கடல்
(Inani Beach)
காக்ஸ் பஜாரின் அற்புதமான கடல் பகுதி
(6) மஹிஷ்கலி
(Maheskhali)
காக்ஸ் பாஜாரில் சிவன் ஆலயமும்,
புத்த ஆலயமும் உள்ள ஒரு சிறு தீவு.
(7) ரமு
(Ramu)
கைவேலைப் பொருட்கள் மற்றும் கையினால்
செய்த சுருட்டுகள் செய்யும் ஒரு பகுதி.
காக்ஸ் பஜாரில் இருந்து 10 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment