வெனிஸ் நகரின் சிஸ்டேரிகள் (Sestieres of Venice)
'சிஸ்டேரி - காஸ்டெல்லோ ' (Read Original Article in :- Sestiere castello)
'கம்போ சான் ஜனிபோலோ' மற்றும் வலது பக்கத்தில்
'சாந்தி ஜியோவன்னி எ பயோலோ' பேசில்லிக்கா
Author: Tango7174 (Creative Commons Attribution 3.0 Unported)
'சாந்தி ஜியோவன்னி எ பயோலோ' பேசில்லிக்கா
Author: Tango7174 (Creative Commons Attribution 3.0 Unported)
'சிஸ்டேரி காஸ்டெல்லோ' (Sestiere Castello) என்பது 'வெனிஸ்' (Venice) நகரின் ஆறு (Six) 'சிஸ்டேரிகளில்' ஒன்றாகும். மேற்கு பக்கத்தின் கோடியில் உள்ள இதுவே மிகப் பெரிய 'சிஸ்டேரி' ஆகும். இதன் எல்லைகளில் வடமேற்கு பக்கத்தில் 'சிஸ்டேரி கன்னரிஜியோ' (Sestiere Cannaregio) இருக்க மேற்கில் 'சிஸ்டேரி சான் மார்க்கோ' (Sestiere San Marco) உள்ளது. மற்ற மூன்று எல்லையிலும் 'வெனிஷியன் லகூன்' (Venetian Lagoon) சூழ்ந்து உள்ளது.
'சிஸ்டேரி காஸ்டெல்லோ'வில் பல சிறிய தீவுகள் உள்ளன. அவை 'சான் பியட்ரோ டி காஸ்டில்லோ' (San Pietro di Castello), 'ஐசோலி ஜெமினி' (Isole Gemini), 'ஐசோலா டி சண்டேலினா' (Isola di Sant'Elena) போன்றவை ஆகும். எட்டாவது நூற்றாண்டு (8th century) முதல் மக்கள் குடியேறிய 'ஐசோலா டி சண்டேலினா' என்ற தீவின் பெயராலேயே 'சிஸ்டேரி காஸ்டெல்லோ' என்ற பெயர் அமைந்தது.
'சிஸ்டேரி காஸ்டெல்லோ' ஒரு துறைமுகப் பகுதி . ராணுவ வண்டிகள் மற்றும் கப்பல்களை உற்பத்தி செய்யும் பிரிவுகளோடு கூடிய 'அர்செனாலே' (Arsenale) மற்றும் 'ஐசொலா ஜெமினி' (Isola Gemini) போன்ற தொழில் மைய இடங்களினால் இந்த இடம் வளர்ச்சி பெற்றது. 'அர்செனாலே' ஒரு காலத்தில் ஐரோப்பாவில் (Europe) மிகப் பெரிய (Largest) இடமாக இருந்தது.
'ஐசோலா டி சண்டேலினா' முதலில் 'சிஸ்டேரி காஸ்டெல்லோ'வில் இருந்து வெகு தொலைவில் தள்ளி (separated) இருந்தது. ஆனால் பின்னர் கடலில் குறுக்காக ஒரு நிலத்தை உருவாக்கி அவற்றின் தூரத்தை குறைத்து அவை இரண்டையும் இணைக்க மூன்று பாலங்களையும் (three bridges) கட்டினார்கள்.
'ரியோ டி பலாஸ்சோ' (Rio de Palazzo) என்ற இடம் 'சிஸ்டேரி காஸ்டெல்லோ'வை 'சிஸ்டேரி சான் மார்கோ'விடம் இருந்து பிரிக்கும் வகையில் அமைந்து உள்ளது. 'சிஸ்டேரி காஸ்டெல்லோ'வில் புதிதாக அமைந்து உள்ள சிறைச் சாலையில் இருந்து கைதிகளை 'சிக்ஹ்ஸ் எனும் பாலத்தின்' (Bridge of Sighs) வழியாகவே விசாரணைக்காக மறு பக்கத்தில் உள்ள 'டோகே அரண்மனைக்கு' (Doge's Palace) அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது.

'சிஸ்டேரி காஸ்டெல்லோ' மற்றும் 'டோகே
அரண்மனை'க்கு இடையே 'சிஸ்டேரி சான் மார்கோ'வில் உள்ள ‘சிக்ஹ்ஸ்’ எனும் பாலம்.
Author: ChristianBier (Creative Commons Attribution 3.0 Unported
அரண்மனை'க்கு இடையே 'சிஸ்டேரி சான் மார்கோ'வில் உள்ள ‘சிக்ஹ்ஸ்’ எனும் பாலம்.
Author: ChristianBier (Creative Commons Attribution 3.0 Unported
No comments:
Post a Comment