பெலிஸ் நாட்டு சுற்றுலா
பயணக் குறிப்புக்கள்
(Read Original Article in :- Belize )
பெலிஸ்சில் சிரிக்கும் பறவை தீவு
Author: Victoria Reay's (Creative Commons Attribution 2.0 Generic)
Author: Victoria Reay's (Creative Commons Attribution 2.0 Generic)
மத்திய அமெரிக்காவில் (Central America) உள்ள சிறு நாடே பெலிஸ் (Belize) 'கயே'* என்பது. (*Caye = பவழம் மற்றும் கடல் மண் நிறைந்து உள்ள தீவு போன்ற சிறிய பகுதி) . கரீபியன் நதியை நோக்கி அமைந்து உள்ள இது முன்னர் 'பிரிட்டிஷ்' (Biritish) 'ஹோண்டுராஸ்' (Honduras) எனக் கூறப்பட்டது. இதன் பரப்பளவு 22,966 சதுர கிலோ மீட்டர் ஆகும். (8,867 சதுர மைல் ) . இதன் எல்லைகள் 'மெஸ்சிகோ' (Mexico) மற்றும் 'குயத்மாலாவுடன்' (Guatemala) உள்ளது. இந்த நாட்டின் தேசிய மொழி ஆங்கிலம். 'பெலிஸ்' நாடு குவீன் எலிசிபத் ராணி II வினால் ஆளப்படுகின்றது. நாட்டின் ஜனத் தொகை 333,200 (2011 ஆண்டின் கணக்கின்படி ). தலை நகரத்தின் பெயரும் 'பெலிஸ்' என்பதே நாட்டின் GDP $1.352 பில்லியன் , தனி நபர் வருமானம் $4,115.
பெலிஸ் மணல்தரைத் தீவு
Author: anoldent (Creative Commons Attribution 2.0 Generic)
Author: anoldent (Creative Commons Attribution 2.0 Generic)
சாலையில் வலதுபக்கத்தில் வண்டிகளை ஓட்ட வேண்டும். சர்வதேச போன் எண் (IDD) +501. நாட்டின் நாணயத்தின் பெயர் 'பெலிஸ்' டாலர். சீதோஷ்ண நிலை மிதமானது. நாட்டின் 60 சதவிகித நிலம் காடுகளினால் சூழப்பட்டு நீர்பாங்கான இடமாக உள்ளது. 1500 BC முதல் AD 800 வரை இந்த நாடு மாயா (Maya) எனும் இனத்தவரின் நாகரீகத்தில் ( civilization ) இருந்தது. 6 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாட்டினர் இங்கு வந்தபோதும் அந்த நாகரீகம் இருந்தாலும் சிறிதளவு சட்டத்தை மதித்தவர்கள் வாழ்ந்த இடம் இருந்தது. ஆனால் 'ஸ்பானிஷ்' (Spanish) இன மக்கள் அங்கு வந்து குடியேற முயற்சித்தபோது அவர்களை மாயா இனத்தவர் துரத்தி அடித்தார்கள்.
பெலிஸ் நாட்டின் மிகப் பெரிய நீல நிறப் பள்ளம்
Author: US Geological Survey (public domain)
Author: US Geological Survey (public domain)
1638 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் மற்றும் ஸ்பெயினை (Spain) சேர்ந்த கடல் கொள்ளைக்காரர்கள் (buccaneers) அந்த நாட்டின் கரைப் பகுதியில் தங்கி இருந்தவாறு அந்த வழியே சென்று கொண்டு இருந்த ஸ்பெயினை சேர்ந்த கப்பல்களைக் கொள்ளையடித்துக் கொண்டு இருந்தார்கள். அதனால் அந்த நாட்டில் குடி அமர்ந்து கொள்ள பிரிட்டிஷ் நாட்டினரை அனுமதித்தார்கள். 1798 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் 'கயே'*யில் நடைபெற்ற சண்டையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தினர் அந்த நாட்டை பிடித்துக் கொண்டார்கள். 1862 ஆம் ஆண்டு அந்த நாட்டை பிரிட்டிஷ் குடியேற்ற நாடாக (Colony) அறிவித்து அந்த நாட்டிற்கு பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் எனப் பெயரிட்டு அதை ஜாமைக்கா (Jamaica) நாட்டு நிர்வாகத்துடன் இணைத்தார்கள். அதன் பின் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் (September) மாதம் 21 ஆம் தேதியன்று அந்த நாடு முழு சுதந்திரம் அடைந்தது.
ஆல்டுன் ஹாவில் மாயா சிதைவுகள்
Author: Michael Lazarev (Creative Commons Attribution 2.0 Generic)
Author: Michael Lazarev (Creative Commons Attribution 2.0 Generic)
பெலிஸ் நாடு செல்ல வேண்டுமா
(Visiting Belize )
'அமெரிக்கா' (America), 'ஆஸ்திரேலியா' (Australia), 'மெக்ஸ்சிகோ' (Mexico), 'கனடா' (Canada), 'ஜமைக்கா' (Jamaica), 'மலேசியா' (Malaysia) மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு பெலிஸ் நாட்டிற்குப் போக விசா (Visa) தேவை இல்லை.
பெலிஸ் நாட்டிற்கு செல்ல வேண்டும் எனில் பெலிஸ் நகரில் உள்ள 'பிலிப் SW க்ரான்ட்சன் சர்வதேசிய விமான நிலையம்' {Philip SW Goldson International Airport (BZE)} செல்ல வேண்டும். அது பெலிஸ் நகரின் வட மேற்குப் பகுதியில் உள்ளது. இங்கு கரீபியன் (Caribbean) , மத்திய அமெரிக்கா (Central America) மற்றும் அமெரிக்காவில் (United States) இருந்து விமான சேவைகள் உள்ளன.
பெலிஸ் நாட்டிற்கு செல்ல வேண்டும் எனில் பெலிஸ் நகரில் உள்ள 'பிலிப் SW க்ரான்ட்சன் சர்வதேசிய விமான நிலையம்' {Philip SW Goldson International Airport (BZE)} செல்ல வேண்டும். அது பெலிஸ் நகரின் வட மேற்குப் பகுதியில் உள்ளது. இங்கு கரீபியன் (Caribbean) , மத்திய அமெரிக்கா (Central America) மற்றும் அமெரிக்காவில் (United States) இருந்து விமான சேவைகள் உள்ளன.
பெலிஸ் நாட்டில் பெரிய நகரங்கள்
(Major Cities in Belize )
(1) பெலிஸ் - தலை நகரம்
(Belize City)
(2) பெல்மோபன்
Belmopan
(3) பிக் கிரீக்
(Big kreek)
(4) கொரோசால்
(Corozal)
(5) குரூக்ட் ட்ரீ
(Crooked Tree)
(6) டாங்க்ரிகா
(Dangriga)
(7) ஆரஞ் வாக்
(Orange Walk )
(8) புன்டா கோர்டா
(Punta Gorda)
(9) சான் இக்னாசியா
(San Ignacio)
பெலிஸ் நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Belize )
(1) ஆம்பெர்கிஸ் கயே*
(Ambergris Caye)
(2) கயே கவுல்கர்
(Caye Caulker)
(3) பிலேசென்சியா
(Placencia)
(4) டோபோக்கோ கயே*
(Tobacco Caye)
(5) மாயா ருயின்ச்ஸ் அப் பெலிஸ்
(Maya Ruins of Belize)
(6) ஆல்டுன் ஹா
(Altun Ha)
(7) கரகால்
(Caracol)
(8) லமனாய்
(Lamanai)
(9) லிம் நி புனித்
(Lim ni Punit)
(10) லுபாண்டுன்
(Lubaantun)
(11) ஜுனான்டுநின்ச்
(Xunantunich)
உலக புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Belize )
பெலிஸ் பாரியர் ரீப் ரிசர்வ் சிஸ்டம் (1996)
(Belize Barrier Reef Reserve System)
(Major Cities in Belize )
(1) பெலிஸ் - தலை நகரம்
(Belize City)
(2) பெல்மோபன்
Belmopan
(3) பிக் கிரீக்
(Big kreek)
(4) கொரோசால்
(Corozal)
(5) குரூக்ட் ட்ரீ
(Crooked Tree)
(6) டாங்க்ரிகா
(Dangriga)
(7) ஆரஞ் வாக்
(Orange Walk )
(8) புன்டா கோர்டா
(Punta Gorda)
(9) சான் இக்னாசியா
(San Ignacio)
பெலிஸ் நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Belize )
(1) ஆம்பெர்கிஸ் கயே*
(Ambergris Caye)
(2) கயே கவுல்கர்
(Caye Caulker)
(3) பிலேசென்சியா
(Placencia)
(4) டோபோக்கோ கயே*
(Tobacco Caye)
(5) மாயா ருயின்ச்ஸ் அப் பெலிஸ்
(Maya Ruins of Belize)
(6) ஆல்டுன் ஹா
(Altun Ha)
(7) கரகால்
(Caracol)
(8) லமனாய்
(Lamanai)
(9) லிம் நி புனித்
(Lim ni Punit)
(10) லுபாண்டுன்
(Lubaantun)
(11) ஜுனான்டுநின்ச்
(Xunantunich)
உலக புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Belize )
பெலிஸ் பாரியர் ரீப் ரிசர்வ் சிஸ்டம் (1996)
(Belize Barrier Reef Reserve System)
No comments:
Post a Comment