'கடானியா' (Catania) என்பது 'இத்தாலி'யில் உள்ள 'சிசிலி'யின் (Sicily) ஒரு பகுதி. அதன் ஜனத் தொகை 300,000 (2011 ஆண்டின் கணக்கின்படி ) . இது 'இத்தாலி'யின் பத்தாவது பெரிய நகரம் மற்றும் 'சிசிலி'யின் இரண்டாம் பெரிய நகரம். இது 'கடானியா' மாகாணத்தின் தற்காலிகத் தலைநகரம் ஆகும்
கடனியா டுயோமோ
Author: Louisvhn (public domain)
'ஐரோபியா'வின் (Europe) மிகப் பெரிய எரிமலையான 'எட்னா'வின் (Etna) அடிவாரத்தில் 'கடானியா' அமைந்து உள்ளது. அதனால் இந்த நகரம் அடிக்கடி எரிமலையின் தீப்பிழம்பினாலும் பூமி அதிர்ச்சியினாலும் நாசம் அடைந்தது. இந்த நகரம் எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. அது மட்டும் அல்ல கலை, மற்றும் கலாச்சாரங்களில் உயர்வான இடத்தைப் பிடித்துள்ளது. 1434 ஆம் ஆண்டு 'சிசிலி'யில் முதலாம் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது.
தியேட்ரோ மசிமோ வின்சென்சோ பில்லினி
Author: Louisvhn (public domain)
கடானியாவிற்கு விமானம் மூலம் செல்ல வேண்டுமா
கடானியாவிலேயே விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்துக்கு உலகின் பல இடங்களிலும் விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் அரை மணி நேரத்தில் சென்று விடலாம்.
படத்தின் மெது கிளிக் செய்து கடானியா உள்ள
இடத்தை பெரியதாகப் பார்க்கலாம்
கடானியாவின் மாவட்டங்கள்
(Districts of Catania)
(1) கல்லேஜியோ குட்டிலி
( Collegio Cutelli)
(2) துயமோ
( Duomo)
(3) முன்சிபியோ
( Municipio)
(4) மிசியோ பெல்லினியனோ
( Museo Belliniano)
(5) பலாச்ஸா பிச்காரி
( Palazzo Biscari)
(6) பலாச்ஸா வால்லே
(Palazzo Valle)
(7) பலாச்ஸா டெல துயமோ
( Piazza del Duomo )
(8) சான் பெனிடிட்டோ
(San Benedetto)
(9) சான் பிரான்சிஸ்கோ போர்ஜியா
(San Francesco Borgia)
(10) சான் ஜியுலியானோ
( San Giuliano)
(11) சான் நிக்கலோ
(San Niccolò)
(12) சான் ப்லாசிடோ
(San Placido)
(13) சந்த் அகதா
(Sant'Agata)
(14) சாண்டோ கார்சரி
(Santo Carcere)
(15) தியேட்ரோ ரோமானோ
(Teatro Romano)
(16) வேர்காஸ் ஹவுஸ்
(Verga's House)
No comments:
Post a Comment