‘இத்தாலி’யில் (Italy) ஹாஸ்டல்களும் (Hostels) தங்கும் விடுதிகளும் (Guest Houses) நிறையவே உள்ளன. அங்கு குறைந்தக் கட்டணங்களில் (low budget) சுற்றுலாப் பயணிகளுக்கு அறைகள் வாடகைக்குக் கிடைக்கும். சில இடங்களில் நாள் ஒன்றுக்கு (Per Night) €12 கட்டணத்தில் அறைகள் கிடைக்கும். அப்படிப்பட்ட இடங்களின் அறைகளின் கட்டணங்கள் 'பென்சியோனி' (Pensinios) போன்றவற்றை விட குறைவாகவே இருக்கும். ஆனால் அந்த இடங்களில் உள்ள ஒரே ஒரு குறை என்ன பலர் தங்கும் ஒரே அறையில் (in a single-sex dormitory) தனித்தனிக் கட்டிலில் (Bed) தங்கும் பயணிகள் தாம் குளிக்க காத்து (wait for his turn) இருக்க வேண்டும். காரணம் குளியல் அறைகள் அனைவருக்கும் தனித்தனியாக இருக்காது.
அப்படிப்பட்ட தங்கும் இடங்களில் தனித்தனியான அறைகளும் வாடகைக்குக் கிடைக்கும். ஆனால் அவற்றிலும் பல இடங்களில் தனி குளியல் அறை வசதிகள் இருக்காது. நீங்கள் அப்படிப்பட்ட தங்கும் இடங்களின் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள AIG எனும் 'இளைஞ்சர்கள் ஹாஸ்டல் சங்கத்தை' (International Youth Hostel Association) தொடர்புக் கொள்ளவும் . அந்த இணைய தளம் செல்ல AIG மீது கிளிக் செய்யவும்.
நீங்கள் இணையத்தளம் மூலம் ‘இத்தாலி’யில் கிடைக்கும் பல ஹாஸ்டல்களின் விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். அதில் உள்ள விவரத்தைப் பார்த்து உங்களுக்குத் தேவையான இடத்தை முன் பதிவு செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட இடங்களின் விவரங்களை அறிய ஹாஸ்டல்ஸ் இன் இத்தாலி (Hostels in Italy) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment