'பங்களாதேஷின்' (Bangladesh) மூன்றாவது பெரிய நகரமே 'குல்னா' (Khulna) என்பது. இதன் ஜனத்தொகை 900,000 . 'டாக்கா'வில் (Dhaka) இருந்து சுமார் 330 கிலோ தொலைவில் தென் மேற்குப் பகுதியில் 'ருப்ஷா' (Rupsha) மற்றும் 'தைராப்' (Dhairab) எனும் நதிக் கரையில் உள்ள நகரம் 'குல்னா'. 'குல்னா'வில் இருந்து 38 கிலோமீட்டரில் உள்ள 'மோக்லா' (Mogla) எனும் நகரின் துறைமுகப் பகுதியாக இந்த நகரம் உள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக் காடு அமைந்து உள்ள 'சுந்தர்பன்' (Sundarban) என்பதின் வடக்குப் பக்கம் இந்த நகரம் அமைந்து உள்ளது. 'ருப்ஷா' மற்றும் 'தைராப்' நதிக்குள் மூலம் நடைபெறும் வர்த்தகத்தின் நிதி நிலையைப் பொறுத்தே இந்த நகரின் பொருளாதாரமும் உள்ளது.
குல்னாவிற்குச் செல்ல
(Going to Khulna)
'டாக்கா'வில் இருந்து இந்த நகருக்குச் செல்ல பஸ்கள் உள்ளன. அது போல அங்கிருந்து படகிலும் செல்ல நீராவிக் கப்பல்கள் (Steamers) உள்ளன என்றாலும் அதில் சென்றால் 26 முதல் 30 மணி நேரம் பிடிக்கும்.
குல்னாவை சுற்றிப் பார்க்க வேண்டுமா
(Getting around Khulna)
'குல்னா'வை சுற்றிப் பார்க்க உங்களுக்கு சைக்கிள் ரிட்ஷாக்கள் கிடைக்கும். அவை பஸ் நிலையங்கள் அருகிலேயே நின்று கொண்டு இருக்கும். குறைந்த அளவு கட்டணமாக Tk4 வசூலிப்பார்கள். அந்த நகரின் பல இடங்களையும் சுற்றிப் பார்க்க Tk10 வசூலிப்பார்கள்.
குல்னாவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Khulna)
(1) நியூ மார்கெட்
(New Market)
இரண்டு அடுக்கு விற்பனைக் கேந்திரம்
(2) செயின்ட் ஜோசப் தேவாலயம்
(St Joseph's Church)
குல்னாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம்
(Places of Interest in Khulna)
(1) நியூ மார்கெட்
(New Market)
இரண்டு அடுக்கு விற்பனைக் கேந்திரம்
(2) செயின்ட் ஜோசப் தேவாலயம்
(St Joseph's Church)
குல்னாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம்
No comments:
Post a Comment