அர்ஜென்டைனா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
(Read Original Article in Argentina)
நஹுவேல் ஹோபி நேஷனல் பார்க்
Author: Matiasmehdi (public domain)
Author: Matiasmehdi (public domain)
தென் அமெரிக்கா (South America) பகுதியில் 'ஸ்பானிஷ்' (Spanish) மொழி பேசும் மக்கள் பெருமளவில் வசிக்கும் இரண்டாவது மிகப் பெரிய நாடு 'அர்ஜென்டைனா' (Argentina). இதன் பரப்பளவு சுமார் 2,766,890 சதுர கிலோ மீட்டர் ஆகும் (sq km). இந்த நாட்டின் ஜனத் தொகை (Population) 40 மில்லியன். 'மெக்ஸிகோ' (Maxico) , 'கொலோம்போ' (Colombo) மற்றும் 'ஸ்பெயின்' (Spain) நாடுகளுக்கு அடுத்தபடி அதிக 'ஸ்பானிஷ்' மக்கள் வசிக்கும் நாடு இதுதான்.
பெரிடோ மொரேனோ க்ளேசியர்
13 மில்லியன் ஜனத் தொகைக் கொண்ட 'புயினோஸ் ஐரேஸ்' (Buenos Aires) என்பது இதன் தலை நகரம் (Capital) . தென் அமெரிக்காவின் 'சையோ பவலோவுக்கு' (São Paulo) அடுத்தபடியாக மிகுந்த ஜனத் தொகை கொண்ட நகரம் இதுவே.
'அர்ஜெண்டினா'வின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமாக உள்ளது. 'அண்டெஸ்' (Andes) எனும் பனி மூடிய மலைகள், 'படகோனியா' (Patagoniya) சமவெளி மற்றும் நாகரீகமான 'புயினோஸ் ஐரேஸ்' என்பன சில. சாலை நிறைய ஓங்கி வளர்ந்துள்ள மரங்கள் (Vistas), மிருகங்கள் இழுக்கும் 'டோங்கா' எனும் இரு சக்கர வண்டிகள் (tango) மற்றும் 'கால்பந்தாட்டம்' (Football) போன்ற பலவும் அங்குள்ள ரம்யமான காட்சிகள்.
குளிர் காலத்தில் குளிர் அதிகமாகவும், வெயில் காலத்தில் உஷ்ணம் (Heat) அதிகமாகவும் உள்ள நாடு இது. அந்த நாட்டின் குயோ எனும் பாலைவனப் பகுதியில் வெயில் காலத்தில் அதன் உஷ்ண நிலை (Temperature) 50°C வரைக் கூடப் போகுமாம். அது போல 'அண்டெஸ்' மற்றும் 'படகோனியாவின்' குளிர் காலத்தில் (winter) குளிர் மிக மிக அதிகமாக இருக்கும்.
'அர்ஜெண்டினா' பற்றிய சில செய்திகள்
(Fast Facts about Argentina)
பெயர் : அர்ஜென்டினா
தலை நகரம் : 'புயினோஸ் ஐரேஸ்' (11,500,000)
ஜனத் தொகை : 299,114,000
மொழிகள் : ஸ்பானிஷ் , ஆங்கிலம் , இதாலியன் , மற்றும் சில
நாணயம் : அர்ஜென்டினா பிசோ (ARS)
மதங்கள் : ரோமன் கத்தோலிக் (92%), பரோடேஸ்டன்ட் , மற்றும் சிலர்
பரப்பளவு : 2,766,890 சதுர கிலோமீட்டர் (1,068,301 சதுர மைல் )
இந்த நாடு உள்ள பகுதி : வடக்கு அமெரிக்க
பேசிலிக்கா டி நியூற்றா செனோரா டி லுஜான்
(Budget Travel to Argentina)
கீழ குறிப்பிட்டுள்ள நாடுகளின் பிரஜைகளுக்கு (persons) அங்கு செல்வதற்கு விசா (No Visa needed) தேவை இல்லை.
அன்டோரா (Andorra), ஆஸ்ட்ரேலியா ( Australia), ஆஸ்ரியா (Austria), பார்படாஸ் (Barbados), பெல்ஜியம் (Belgium), போலிவியா (Bolivia), பிரேஸில் ( Brazil), பல்கேரியா (Bulgaria), கனடா (Canada), செக் ரிபப்ளிக் (Czech Republic), சிலி Chile), சைபிரசஸ் (Cyprus), கொலம்பியா (Colombia), கோஸ்டா ரிக்கா (Costa Rica), குரோஷியா (Croatia), டென்மார்க் (Denmark), டொமினிகன் ரிபப்ளிக் (Dominican Republic), இக்விடார் Ecuador), எல் சல்வடார் (El Salvador), எஸ்டோனியா (Estonia), பின்லான்ட் (Finland), பிரான்ஸ் (France), ஜெர்மனி (Germany) கிரீஸ் (Greece), குயத்மலா (Guatemala), குயானா (Guyana), ஹைடி (Haiti), ஹோண்டுராஸ் (Honduras), ஹாங்காங் (Hong Kong), ஹங்கேரி (Hungary), அயர்லாந்து (Ireland), ஐஸ்லாந்து (Iceland), ஐஸ்ரேல்(Israel), இத்தாலி(Italy), ஜப்பான் (Japan), கொரியா ரிபப்ளிக் (Republic of Korea), லத்வியா (Latvia), லைசெஸ்டேண்டின் (Liechtenstein), லிதுவானியா (Lithuania), லக்ஸ்சம்போர்க் (Luxembourg), மசிடோனியா (Macedonia), மால்டா (Malta), 'மெக்ஸிகோ' (Mexico), மொனக்கோ (Monaco), நிகராகுவா (Nicaragua), நார்வே (Norway), நெதர்லாந்த் (Netherlands), நியூசிலாந்த் (New Zealand), பனாமா (Panama), பரகுவெ (Paraguay), பெரு (Peru), பில்லிப்பின்ஸ் (Philippines), போலந்து (Poland), போர்துகல் (Portugal), ரோமானியா (Romania), ரஷ்யா (Russia), செயின்ட் கிட்ஸ் (Saint Kitts), நேவிஸ் (Nevis), சான் மரினோ (San Marino), செயின்ட் வின்சென்ட் (Saint Vincent), கிரனடின்ஸ் (Grenadines), செயின்ட் லூசியா (Saint Lucia), செர்பியா (Serbia), சிங்கபூர் (Singapore), ஸ்லோவாகியா (Slovakia), ச்லோவானியா (Slovenia), ஸ்பெயின் (Spain), தென் ஆப்ரிகா (South Africa), சுவீடன் (Sweden), சுவிட்சர்லாந்து (Switzerland), தாய்லாந்த் (Thailand), ட்ரினிடாட் (Trinidad), டோபாகோ(Tobago), துர்கி (Turkey), யுனைடெட் கிங்டம் (United Kingdom), யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமேரிக்கா (United States of America), உருகுவே (Uruguay) வாடிகன் சிட்டி (Vatican City) மற்றும் வெனின்சுலா (Venezuela).
விமானம் மூலம்
(By Plane)
'புயினோஸ் ஐரேஸ்'சில் உள்ள இஸைஸா சர்வதேச விமான நிலையமே இந்த நாட்டிக்குச் செல்லும் ஒரே விமான தளம். சிட்னி (Sydney) , மலேசியா (Malaysia) , போன்ற இடங்களில் இருந்து வாரம் மூன்று முறையும், கோலாலம்பூரில் (Kolalampur) இருந்து ஜோஹன்ஸ்பெர்க் (Johehannesburg) மற்றும் கேப் டவுன் (Cape Town) வழியே வாரம் இரு முறையும் 'குவாண்டாஸ்' (Quantras) எனும் விமான சேவை நிறுவனத்தின் சேவை உள்ளது. அதைத் தவிர பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) , லுப்தான்சா (Lufthansa) , இபெரியா (Iberia) ,ஏர் பிரான்ஸ் (Air france) போன்ற நிறுவனங்களின் சேவைகளும் இங்கு உள்ளன.
'அர்ஜென்டைனா' அரசின் 'ஏரோலினியாஸ் அர்ஜென்டினாஸ்' (Aerolíneas Argentinas) மற்றும் 'லான் அர்ஜென்டைன்' (LAN Argentina ) போன்ற விமான சேவை நிறுவனங்கள் 'புயினோஸ் ஐரேஸ்'சில் இருந்து தென் அமேரிக்கா, வட அமேரிக்கா, ஐரோப்பியா மற்றும் ‘ஆஸ்திரேலியா’வுக்கு விமான சேவைகளை வைத்துள்ளன. விமான நிலையத்தில் இருந்து ஒரு டாக்சியை பிடித்துக் கொண்டு 'புயினோஸ் ஐரேஸ்'சிற்குச் செல்ல கட்டணம் 74 பிசோ ஆகும் . நீங்கள் 'அர்ஜென்டைனா'விற்குச் சென்றதும் நுழைவுக் கட்டணத்தைத் (Entry fee) தவிர வெளியேறும் கட்டணமாக (Departure Tax) US$29 வரி செலுத்த வேண்டும். விமான நிலைய நுழைவுக் கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியான விகிதத்தில் உள்ளது.
'அர்ஜென்டைனா'விற்குள் பயணம்
(Budget Travel within Argentina)
'அர்ஜென்டைனா'விற்குள் பயணம் செய்ய அரசே 'பெர்ரோபயேர்ஸ்' (Ferrobaires) எனும் நல்ல ரயில் சேவையை நடத்தி வருகின்றது.
(Main Cities of Argentina)
(1) 'புயினோஸ் ஐரேஸ்'
(Buenos Aires)
அர்ஜென்டைனாவின் மிகப் பெரிய நகரம் மற்றும் அதன் தலை நகரம்
(2) கொர்டோபோ
(Córdoba )
அர்ஜென்டைனாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரம், 'பம்பாஸ்' (Pampas) எனும் மாகாணத்தில் உள்ள இந்த நகரை சுற்றி மலைகள் உள்ளன.
(3) ரொசாரியோ
(Rosario)
அர்ஜென்டைனாவின் மூன்றாவது மிகப் பெரிய நகரம், 'சண்டா பி' (Santa Fe) எனும் மாகாணத்தில் உள்ள இந்த நகரில் பார்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன.
(4) மென்டோஸா
(Mendoza )
அர்ஜென்டைனாவின் நான்காம் மிகப் பெரிய நகரமான இங்கு 'வைன்' (wine) உற்பத்தி மிக அதிகம்.
(5) லா பிளாடா
(La Plata )
புயினோஸ் ஐரேஸ்'சின் மாவட்டத் தலைநகரமான இது 'புயினோஸ் ஐரேஸ்' நகரில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
(6) சான் மிகுயேல் டி டுக்மன் (4) மென்டோஸா
(Mendoza )
அர்ஜென்டைனாவின் நான்காம் மிகப் பெரிய நகரமான இங்கு 'வைன்' (wine) உற்பத்தி மிக அதிகம்.
(5) லா பிளாடா
(La Plata )
புயினோஸ் ஐரேஸ்'சின் மாவட்டத் தலைநகரமான இது 'புயினோஸ் ஐரேஸ்' நகரில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
(San Miguel de Tucuman)
அர்ஜென்டைனாவின் ஆறாவது மிகப் பெரிய நகரம் மட்டும் அல்ல அதன் வடமேற்குப் பகுதியில் உள்ள பெரிய நகரம் ஆகும்.
(7) சன் ஜுவான்
(San Juan)
அர்ஜென்டைனாவில் 'வைன்' (wine) உற்பத்தி செய்யும் இன்னொரு நகரம்.
அர்ஜென்டைனாவின் முக்கிய இடங்கள்
(Major Destinations in Argentina)
(1) நஹுவேல் ஹோபி நேஷனல் பார்க்
(Nahuel Huapi National Park)
'படகோனியா' சமவெளியில் அன்டேஸ் மலை அடிவாரத்தின் கீழ் உள்ள பார்க் முழுவதும் ஓங்கி வளர்ந்துள்ள மரங்கள்
(2) எல் கேலபாடே (El Calafate)
நேஷனல் பார்க்கிற்கு செல்லும் முன் உள்ள மலையாற்று அடிவாரம்
(3) பெரிதோ மோரினோ க்ளேசியர்
(Perito Moreno Glacier)
அர்ஜென்டைனாவின் அற்புதமான பனிக்கட்டி ஆறு
(4) இகுவாசு பால்ஸ்
பிரேசில் எல்லையில் உள்ள அர்ஜென்டைனாவின் அற்புதமான நீர்வீழ்ச்சி
(5) இப்ரா வெட் லாண்ட்ஸ்
(Ibera Wetlands)
ஈர சதுப்பு நிலத்தில் காணப்படும் பிராணிகள் கொண்ட இயற்கையான பூமி
(6) லாஸ் லினாஸ் மற்றும் சான் கார்லோஸ் டி பரிலோகி
(Las Leñas and San Carlos de Bariloche)
ஆகாயத்தில் அமைத்து உள்ள அர்ஜன்டைனாவின் தங்கும் இடங்கள்.
(7) பெனின்சுலா வால்டெஸ்
(Peninsula Valdés)
அர்ஜென்டைனாவின் யுனெஸ்கோ உலக புராதான சின்னங்கள்
(UNESCO World Heritage Sites in Argentina)
(1) லொஸ் க்ளசியரீஸ்
(Los Glaciares)
(2) ஜெசூட் மிஷன்ஸ் ஒப் குரனுஸ்
(Jesuit Missions of the Guaranis)
(3) இகுவாசு நேஷனல் பார்க்
(Iguazu National Park)
(4) குவா டி லாஸ் மனோஸ்
(Cueva de las Manos)
(5) பெனின்சுலா வால்டெஸ்
(Península Valdés)
(6) இஸ்திகுவாலச்டோ ட்டலாம்பாயா நேச்சுரல் பார்க்ஸ்
(Ischigualasto / Talampaya Natural Parks)
(7)ஜெசுட் பிளாக்' மற்றும் 'எஸ்டான்ஷியாஸ் ஆப் கொர்டோபோ
(Jesuit Block and Estancias of Córdoba)
(8) குயூப்ரடா டி ஹுமஹுக்கா
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.
No comments:
Post a Comment