மெட்ரியூ பிராபிட்டா க்லேரோர் வால்லி
(Read Original Article in :-
(Read Original Article in :-
'அந்தோரா'வின் மலைசரிவில் உள்ள ஒரு இடமே 'மெட்ரியூ பிராபிட்டா க்லேரோர் வால்லி' (Madriu-Perafita-Claror Valley) என்பது . 2004 ஆம் ஆண்டில் இந்த இடத்தை புரதான சின்ன மையம் என யுனேஸ்கோ உலக புராதான சின்ன மைய அமைப்பு அறிவித்தது. அங்கிருந்த மலை அடிவார நிலங்களை 700 வருடங்களாக பண்டைய கால மத அமைப்புக்கள் எப்படி பாதுகாத்து வந்துள்ளது என்பதே அந்த இடத்தின் முக்கியத்துவத்திற்குக் காரணம் .
'மெட்ரியூ பிராபிட்டா க்லேரோர் வால்லி ' சுமார் 4247 சதுர ஹெக்டயர் (Hectare) நிலப்பரப்பில் அமைந்து உள்ளது. அதன் நிலப்பரப்பில் அங்காங்கே பல நீண்டுள்ள பாறைகளைக் (craggy cliffs) காணலாம். பல இடங்கள் காட்டுப் பகுதிகளாக (Forest) இருந்துள்ளன.
மெட்ரியூ பிராபிட்டா க்லேரோர் வால்லி
Author: Gallicant
Photos provided by Panoramio are under the copyright of their owners
மெட்ரியூ பிராபிட்டா க்லேரோர் வால்லியில் ஒரு வீடு
Author: Gerard MUSSOT
Photos provided by Panoramio are under the copyright of their owners
யுனேஸ்கோ உலக புராதான சின்ன மைய விவரம்
உள்ள இடம்:-N42 29 41 E1 35 44
அங்கீகரிக்கப்பட்ட காலம் 2004
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம்: V
அங்கு செல்ல வேண்டுமா
(Visiting this Site)
நீங்கள் 'அன்தோரா'விற்குச் செல்ல வேண்டும் எனில் அதன் தலை நகரான அன்தோரா லா வெல்லாவிற்கு சென்று ஒரு ஹோட்டலில் தங்க வேண்டும். அங்கிருந்தே இந்தப் பகுதிகளின் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும்.
அங்குள்ள சில ஹோட்டல்கள்:-
AAE பெஸ்டா பராவா
AAE பிஸ்ட பிரவ
AAE நுரியா ஹோட்டல் அந்தோரா
ஹோட்டல் அக்ட ப்ளோரிட
ரெசிடேன்சியா அஸ்ரோரியா
'அன்தோரா லா வெல்லாவில்' உள்ள பிற ஹோட்டல்களைப் பார்க்க இங்கே கிளிக் ( hotels in Andorra la Vella) செய்யவும்.
No comments:
Post a Comment