துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Monday, July 18, 2011

அங்கோலா - சுற்றுலா குறிப்புக்கள்

அங்கோலா - சுற்றுலா குறிப்புக்கள்
(Read Original Article in :- Angola)


Cabo Ledo Beach, Angola
கபோ லேடோ பீச் , அங்கோலா
Author: Felipe Miguel (Creative Commons Attribution 2.0 Generic)

மத்திய ஆப்ரிக்காவில் சுமார் 1,246,700 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்து உள்ள 'அங்கோலா'வை (Angkola) சுற்றி வடக்கில் 'காங்கோ ஜனநாயகக் குடியரசு' (Democratic Republic of the Congo) , கிழக்கில் 'ஜாம்பியா' (Zambia) மற்றும் தெற்கில் 'நாம்பியா' (Namibia) போன்ற நாடுகளும் உள்ளன. 'அன்கோலியா'வின் 'கபிண்டா' (Cabinda) என்ற மாகாணம் 'அங்கோலா'வின் வடக்கில் 'காங்கோ ஜனநாயகக் குடியரசு'நாட்டின் எல்லையைத் தொட்டபடி (Bordered) உள்ளது. 'அன்கோலியா'வின் மொத்த ஜனத்தொகை (Population) 18.5 மில்லியன் (Million) ஆகும் . இதன் தலை நகர் 'லுவாண்டா' (Luanda) என்பது. அதுவே 'அன்கோலியா'வின் மிகப் பெரிய நகரமும் (Biggest City) ஆகும்.
Luanda, Angola
லுவாண்டா, அங்கோலா
Author: Lars Rohwer (Creative Commons Attribution 3.0 Unported)

'அங்கோலா'வின் நேரம் உலக நாடுகளின் நேரத்தை விட ஒரு மணி நேரம் கூடுதல் (Universal Time clock + 1 hour) ஆனது. அதன் நாணயத்தின் (Currency) பெயர் 'க்வாண்டா' (Kwanda) என்பது. தொலைபேசியில் தொடர்ப்புக் கொள்ள அதன் சர்வதேச எண் +244 . 'அங்கோலா'வின் தேசிய மொழி போர்துகேசிய (Portughese) மொழியே. அங்குள்ள மக்களில் 38 % 'கத்தோலிக்க' (Catholics) கிருஸ்துவர்கள், 15 % 'ப்ரோடேஸ்டென்ட்ஸ்' (Protestants) மற்றும் பிற மக்கள் பல உள்ளூர் மத நம்பிக்கையைக் (indigenous beliefs ) கொண்டவர்கள். 2010 ஆண்டின் கணக்குப்படி அங்கோலாவின் GDP $85.312 பில்லியன் .
Miradouro da Lua (Valley of the Moon), south of Luanda, Angola
'லுவாண்டாவின்' தெற்கில் உள்ள 'மிரடுரோ த லுவ' (வால்லி ஆப் தி மூன் )
Author: jlrsousa (Creative Commons Attribution 2.0 Generic)

'அங்கோலா' முதலில் 'போர்துகீசிய' காலனியாக இருந்தது. 1575 ஆம் ஆண்டில் அதை நிறுவியவர் 'பவுடா டியஸ் தே நோவாரிச்ஸ்' (Paudo Dias de Novais) என்பவர். 16 ஆம் நூற்றாண்டில் அதாவது 1975 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 11 ஆம் தேதியன்று அது சுதந்திரம் (Independence) பெற்று தனி நாடாகியது.
அந்த நாடு சுதந்திரம் அடைந்ததும் உள்நாட்டு புரட்சி (civil war) தோன்றியது. ஆனால் 2002 ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் 22 ஆம் தேதியன்று அந்த குழப்பத்தின் காரணகர்த்தாவான 'ஜோனஸ் சவிம்பி' (Jonas Savimbi) என்ற அரசியல்வாதியை (Political moment Leader) அரசாங்க வீரர்கள் (Govt Troops) கொன்றப் (Killed) பின் குழப்பம் அடங்கியது.
இன்றும் அந்த நாடு உள்நாட்டுக் குழப்பத்தில்தான் (volatile) உள்ளது. ஜனநாயக நெறிமுறைகள் (No democracy) இல்லை.

Igreja da Nossa Senhora do Populo in Benguela, Angola
'பென்குயெல்லா'வில் 'இக்ரேஜா டா நோஸ்ஸ சென்ஹோர டூ போபுலோ'
Author: Hochgeladen (Creative Commons Attribution 2.0 Generic)

அன்கோலாவிற்குச் செல்ல வேண்டுமா
(Visiting Angola)

'அங்கோலா'விற்குச் செல்ல வேண்டும் எனில் விசா (Visa) தேவை. உங்களுடைய பாஸ்போர்ட் (Passport) அங்கு செல்லும் தேதியில் இருந்து ஆறு மாதத்திற்கு செல்லத்தக்கதாக (Six Months Validity ) இருக்க வேண்டும்.
அங்கு செல்ல 'லுவான்டாவில்' உள்ள 'குவார்டோ தே பிவிரிரோ' சர்வதேச விமான நிலையத்திற்கு (Quatro de Fevereiro International Airport (LAD)) செல்ல வேண்டும். 'ஜோஹன்ஸ்பர்க்' (Johannesburg) , 'பிராங்பர்ட்'( Frankfurt) மற்றும் 'பாரிஸ்'சில் (Paris) இருந்து அங்கு விமான சேவைகள் உள்ளன.

அங்கோலாவின் பெரிய நகரங்கள்
(Major Cities in Angola)

தலை நகரமான லுவாண்டா
(Luanda - capital )
பெங்குல்லா
(Benguela )
ஹுவாம்போ
(Huambo )
லோபிடோ
(Lobito )
லுபாங்கோ
(Lubango )
நமிபி
(Namibe )
குயிட்டோ
(Kuito )
மெனன்கு
(Menongue)

சுற்றுலா இடங்கள்
(Places of Interest in Angola)

கண்கண்டாலா தேசிய பார்க்
(Cangandala National Park )
லோனா தேசிய பார்க்
(Iona National Park )
கிஸ்ஸாமா தேசிய பார்க்
(Kissama National Park)

எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)

இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால்அதையும் பிரசுரிக்கின்றேன்.

No comments:

Post a Comment