'லாஸ் க்லேசியேர்ஸ் நேஷனல் பார்க்'
(Read Original Articles in:- los-glaciares_argentina)
(Read Original Articles in:- los-glaciares_argentina)
'அண்டார்ட்ரிகா' (Antatrica) மற்றும் ஐஸ்லாண்ட்டை (Iceland) தவிர்த்து பெரிய பனி போர்வையால் மூடப்பட்டு உள்ள 47 மலை முகட்டுகளைக் (Glaciers) கொண்டது இந்த இடம். அதில் உள்ள 13 மலை முகட்டில் இருந்து உருகி வெளியேறும் பனிவெள்ளம் அட்லாண்டிக் கடலில் சென்று விழுகின்றது.
நீங்கள் இந்த இடத்தைப் பார்க்க வேண்டுமா
(What to See in Los Glaciares National Park)
இந்த இடம் இயற்கை அழகுகளைக் கொண்ட இடம். அதில் மேலும் கீழுமாக உள்ள மலை மூட்டுக்கக்களும், பனி உருகி ஓடும் ஏரிகளையும் (glacial lakes) பார்ப்பது ரம்யமாக இருக்கும். அவற்றில் 'லேக் அர்ஜைண்டினோ' (lake in Argentina)என்பது அருமையாக இருக்கும்
நேஷனல் பார்க் லாஸ் க்லேசியர்ஸ் மலை மீது பனிக் மூட்டம்
Author: Marianocecowski (Creative Commons Attribution ShareAlike 3.0)
நேஷனல் பார்க் லாஸ் க்லேசியர்ஸ்சில் பெரிடோ மொரீனோ
Author: Christof Berger (Creative Commons Attribution ShareAlike 3.0)
மிருகங்கள்
(Wildlife)
நேஷனல் பார்க் லாஸ் க்லேசியர்ஸ்சில் உள்ள மிருகங்கள் நண்டுயேஸ்(ñandúes), குவானகோ (guanaco), கவ்கர் (cougar) மற்றும் அழிந்து வரும் சாம்பல் நிற நரிகள் (Grey Fox) போன்றவை உள்ளன. குவானகோவின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகின்றது. ( and the endangered gray fox.
இந்தப் பார்க்கில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு விதக் கழுகான கொண்டோர்ஸ் (Condors) மற்றும் ராஜாளிப் (Eagles) பறவைகளும் உள்ளன.
இது உள்ள இடம்
(Location)
இது அர்ஜென்டைனாவின் சாந்தாக்ருஸ்சில் உள்ளது
உலக புராதான சின்ன விவரம்
உள்ள இடம் : S 50 0 0 W 73 14 57.984
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1981
பிரிவு : இயற்கை
தகுதியின் விவரம் : VII, VIII
இங்கு எப்படி செல்வது
(Visiting this Site)
இங்கு செல்ல வேண்டும் எனில் அர்ஜென்டைனாவின் தலை நகரமான 'புயினோஸ் ஐரேஸ்' என்ற நகருக்குச் சென்று அங்குள்ள ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு உள்ளூரில் உள்ள சுற்றுலா பயண ஏற்பாடுகளை செய்யும் நிறுவனங்களை தொடர்ப்பு கொண்டு அவர்கள் மூலம் செல்லலாம். அப்படிப்பட்ட நிறுவனங்கள் அங்கு நிறையவே உள்ளன.
'புயினோஸ் ஐரேஸ்'சில் ஹோட்டல்களை (Hotels in Buenos Aires) முன்பதிவு செய்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
பெரிடோ மோரீனோ க்லேசியேர்ஸ் (Perito Moreno Glacier) சென்று ஒரு நாள் முழுவதும் அங்கு இனிமையாக பொழுதைக் கழிக்க இங்கு கிளிக் (full day tour of the) செய்து ஒரு நாள் பயண திட்டத்தில் பதிவு செய்து கொண்டு போகவும்.
அங்கு விமானம் மூலம் செல்ல
(Getting there)
எல் கலபாடே (El Calafate) என்ற இடத்திற்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து A6 பாதையில் கிழக்குப் புறமாக 80 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அது குறித்த தகவல்களை மேலும் அறிய இங்கே செல்லவும்:- www.losglaciares.com
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.
No comments:
Post a Comment