மினாரெட் மற்றும் ஜாம் எனும் இடத்தின்
புராதான சின்ன இடிபாடுகள்
(Read Original Article in:-
Minaret and Archaeological Remains of Jam )

‘ஆப்கானிஸ்தானின்’ (Afghanistan) ‘குர்’ மாகாணத்தின் (Ghur Province) சாரக் மாவட்டத்தில் (Shahrak District) உள்ள புராதான சின்னமான ‘ஜாம் மினெரெட்’ (Minaret of Jam) என்பது உலக புராதான சின்னம் (World Heritage Site) எனக் கருதப்படுகின்றது. பல பகுதிகளைக் கொண்ட சுமார் 600 ஹெக்டர் (hectares) பரப்பு நிலத்தில் மத்தியில் அமைந்து உள்ள இந்த சின்னம் உள்ள இடத்தின் பரப்பளவு 70 ஹெக்டர் ஆகும்.
ஜாம் மினாரெட்டில் என்ன பார்க்கலாம் ?
(What to See at Minaret of Jam)
இந்த இடத்தின் முக்கியமான சின்னம் 65 மீட்டர் (Meter) உயர (tall) ‘மினெரெட்’ எனும் கோபுரமே. 12 ஆம் நூற்றாண்டில் (1190 ஆம் ஆண்டு) அந்த சின்னம் முழுவதுமாக சூளையில் சுடப்பட்ட செங்கலினால் (baked bricks) கட்டப்பட்டது. அதன் வெளிப்புறத்தில் காணப்படும் (entire exterior) நுண்ணியமான கலை அழகுடன் கூடிய அமைப்பு அற்புதமானது. அதில் இஸ்லாமிய ‘குரானின்’ (Kuran) வாசகங்கள் பொறிக்கப்பட்டு (Islamic calligraphy) உள்ளன. முக்கியமாக ஏசுவின் தாயாரான ‘கிறிஸ்துவின்’ (Jesus) ‘மேரியைக்’ (Mary) குறிக்கும் ‘சுரத் மார்யம்’ (surat Maryam) வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.

மினெரெட் ஆப் ஜாம் , ஆப்கானிஸ்தான்
Author: David C. Thomas (Creative Commons Attribution ShareAlike 2.5)

மினெரெட் ஆப் ஜாம் மீது காணப்படும் பொறிக்கப்பட்ட வாசகங்கள்
Author: David C. Thomas (Creative Commons Attribution ShareAlike 2.5)
Author: David C. Thomas (Creative Commons Attribution ShareAlike 2.5)
மினெரெட் ஆப் ஜாம் உட்புறத்தில் உள்ள மாடிப்படி
Author: David C. Thomas (Creative Commons Attribution ShareAlike 2.5)
Author: David C. Thomas (Creative Commons Attribution ShareAlike 2.5)
மினெரெட் ஜாம் உள்ள இடம்
(Location)
2400 மீட்டர் உயர மலைகளுக்கு இடையே உள்ளது ‘மினரேட் ஜாம்’. 1886 ஆம் ஆண்டு ‘சார் தாமஸ் ஹோல்டிச்’ (Sir Thomas Holdich) எனும் ஆங்கிலேயர் அதைக் கண்டு பிடிப்பதற்கு முன்னால் ‘மினெரெட் ஜாமைப்’ பற்றியோ அது உள்ள இடம் பற்றியோ வெளியில் தெரியாமல் இருந்தது. இருப்பினும் 1957 ஆம் ஆண்டில்தான் அதன் விவரங்கள் பரவலாக வெளியில் தெரியத் துவங்கின.
மினெரெட் ஜாம்மின் வரலாறு
(History of the Minaret of Jam)
12 - 13 ஆம் நூற்றாண்டுகளில் ‘ஆப்கானிஸ்தானின்’ (Afghanisthan) சில பகுதிகள், ‘கிழக்கு இரான்’ (Eastern Iran) , ‘வடக்கு இந்தியா’ (Northern India) மற்றும் ‘பாகிஸ்தானின்’ (Parts of Pakisthan) சில பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்யத்தை ஆண்டு வந்த ‘குரிட்’ (Ghurid) என்ற வம்சத்தினர் (Dynasty) ஆட்சியின் போது அவர்களின் கோடை வாசஸ்தலமான (Summer Capital) ‘பிரிஸ்கு’ (Firuzkuh) என்ற மாவட்டத்தை சேர்ந்த நகரில்தான் ‘மினெரெட் ஜாம்’ கட்டப்பட்டது. அதில் காணப்படும் செய்திகளைக் கொண்டு அது எந்த காலத்தில் கட்டப்பட்டது எனத் தெரியவில்லை என்றாலும் அது கட்டப்பட்ட காலம் 1193-1194, அல்லது 1174-1175 ஆண்டுகளில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். 1192 ஆம் ஆண்டு ‘காஸ்னிவிட்ஸ்’ (Ghaznevids) என்பவர்களை தோற்கடித்த ‘சுல்தான் கியாஸ் உட டின்னின்’ (Sultan Ghiyas ud-Din) வெற்றியைக் கொண்டாடவோ அல்லது 1173 ஆம் ஆண்டு ‘காஸ்சனாவில்’ (Ghazna) ‘க்ஹுஸ் துர்க்ஸ்’ (Ghuzz Turks) தோற்றபோது இது கட்டப்பட்டு இருக்கலாம்.
புராதான சின்னத்தின் மீது பொறிக்கப்பட்டு உள்ள செய்திகள்
(World Heritage Site Inscription Details)
2002 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் (July) 24 முதல் 29 ஆம் தேதிவரை ‘ஹங்கேரி’ (Hungary) நாட்டின் ‘புத்தபெஸ்ட்’(Budhapest) எனும் நகரில் நடைபெற்ற உலக புராதான சின்னங்களின் அங்கத்தினர்கள் கூட்டத்தில் (World Heritage Committee) N34 23 47.6 E64 30 57.8 பகுதியில் (Location) அமைந்து உள்ள இந்த புராதான கலாச்சார (Cultural) சின்னம் ஆபத்தான நிலையில் உள்ள புராதான சின்னமாக ஏற்கப்பட்டது.
அபாய நிலையில் சின்னம்- விவரம்
(Threats & Issues)
பூமி அரிப்பு, தண்ணீர் உள்ளே புகுந்து கொள்ளுதல் மற்றும் வெள்ளம் (Erosion, water infiltration and floods) போன்ற இயற்கை நிகழ்வுகளினால் (Natural Elements) இந்த புராதான சின்னத்திற்கு ஆபத்து உள்ளதாக கருதப்படுகின்றது. மேலும் இந்த கோபுரம் சாயத் துவங்கி உள்ளதாம். ஆகவே அடிக்கடி இந்தப் பகுதியில் ஏற்படும் பூகம்பங்களினால் (earthquake) இது கீழே விழுந்து விடக்கூடும் என்ற ஆபத்தும் உள்ளது.
ஆப்கானிஸ்தானிற்கு செல்ல வேண்டுமா
(Getting there)
‘ஆப்கானிஸ்தான்’ பயணங்களுக்கு ஏற்ற இடம் அல்ல. முக்கியமான தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இன்னமும் அவ்வபோது யுத்தம் நடைபெறுகின்றது. அதையும் மீறி வரும் பயணிகள் ‘மினெரெட் ஜாம்’, ‘ஹிராத் நகரம்’ (Hirat) மற்றும் ‘காபுலுக்குச்’(Kabul) சென்று விட்டுத் திரும்பி விடுகிறார்கள்.

No comments:
Post a Comment