வெரோனா
காஸ்டேல் சான் பிட்ரோவில் இருந்ததுப் பார்த்தால்
தெரியும் வெரோனா
Author: Espt123 (Creative Commons Attribution 3.0 Unported)
தெரியும் வெரோனா
Author: Espt123 (Creative Commons Attribution 3.0 Unported)
'வெனிடோ' (Veneto) மாகாணத்தில் (Province) உள்ள நகரமே 'வெரோனா' (Verona) என்பது. இதன் ஜனத்தொகை (Population) சுமார் 265,000 ஆகும். 'வெனிடோ' மாகாணத்தில் 'வெரோனா' மாவட்டத்தில் உள்ள இரண்டாவது அதிக ஜனத்தொகை (Second most populous) மிகுந்த நகரம் இது.
‘வெரோனாவின் வரலாறு 550 BC க்கு முற்பட்டது. இங்கு பல புராதான சின்னங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை ‘வெரோனா’ யுனேஸ்கோ உலக புராதான சின்ன அமைப்பின் (Verona UNESCO World Heritage Site) அமைப்பின் கட்டுப்பாடில் உள்ளன.
பலஸ்சோ மாப்பி
வெரோனாவிற்கு விமானத்தில் செல்ல
(Going to Verona)
'வலிரோ கடுல்லோ விலாபிராங்கா' விமான நிலையம் {Valerio Catullo Villafranca Airport (VRN)} அல்லது 'வெரோனா' விமான நிலையம் என்பது இந்த நகர மத்தியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விமான நிலையத்தில் (Airport) இருந்து ஒரு பஸ்ஸைப் (Bus) பிடித்து நகருக்குள் உள்ள ரயில் நிலையத்திற்குச் (Railway Station) செல்லக் கட்டணம் €5 ஆகும்.
(By Train)
‘மிலான்’ (Milan) நகரில் இருந்தும் ‘வெரோனாவிற்கு ‘யுரோ சிட்டி’ (Eurocity) எனும் ரயிலில் €17.50 கட்டணத்தில், 1 மணி (Hour) 22 நிமிடத்தில் (Minutes) செல்ல முடியும். அது போல ‘வெனிஸ்’ (Venice) நகரில் இருந்தும் ‘வெரோனா’விற்கு ‘யுரோ சிட்டி’ எனும் ரயிலில் €18.50 கட்டணத்தில், 5 மணி 30 நிமிடத்தில் செல்ல முடியும்.
‘வெரோனா’வை பெரிய அளவில் பார்க்க
படத்தின் மீது கிளிக் செய்யவும்
வெரோனாவில் பார்க்க வேண்டிய இடங்கள்
படத்தின் மீது கிளிக் செய்யவும்
( Places of Interest in Verona )
(1) அரினா
(Arena)
(2) காஸ்டேல்வேச்சியோ
(2) காஸ்டேல்வேச்சியோ
(Castelvecchio)
(3) துயாமோ
(3) துயாமோ
(Duomo)
(4) கியார்டினோ ஜியுஸ்டி
(4) கியார்டினோ ஜியுஸ்டி
(Giardino Giusti)
(5) பியாஸ்சா யேற்பி
(5) பியாஸ்சா யேற்பி
(Piazza Erbe)
(6) பியாஸ்சா டெய் சிக்னோரி
(6) பியாஸ்சா டெய் சிக்னோரி
(Piazza dei Signori)
(7) போண்டி ஸ்கலிகேரோ
(Ponte Scaligero)
(8) சான் பெர்மோ மக்கியொரே
(Ponte Scaligero)
(8) சான் பெர்மோ மக்கியொரே
(San Fermo Maggiore)
(9) சான் ஜியோஜியோ இன் பிரைடா
(9) சான் ஜியோஜியோ இன் பிரைடா
(San Girogio in Braida)
(10) சான் ஜெனோ மக்கியொரே
(10) சான் ஜெனோ மக்கியொரே
(San Zeno Maggiore)
(12) சண்ட் அனஸ்தாசியா
(12) சண்ட் அனஸ்தாசியா
(Sant'Anastasia)
(13) டியேட்ரோ ரோமானா / மியுசியோ அர்சியலாஜிகோ
(13) டியேட்ரோ ரோமானா / மியுசியோ அர்சியலாஜிகோ
(Teatro Romano / Museo Archeologico)
(14) டோம்ப்ஸ் ஆப தி ஸ்கலிகேரி
(Tombs of the Scaligeri)
No comments:
Post a Comment