அன்தோரா சுற்றுலா குறிப்புக்கள்
(Read Original Articles in :- Andorra)
(Read Original Articles in :- Andorra)
அன்தோரா
‘அன்தோரா’ (Andorra) என்பது ‘ஸ்பெயின்’ (Spain) மற்றும் ‘பிரான்ஸ்’ (France) நாடுகளுக்கு இடையே உள்ள நாடு. 468 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள அந்த நாட்டின் ஜனத்தொகை 84000 ஆகும். அதன் தலை நகரம் 'அன்தோரா லா வெல்லா' (Ankora la vella) என்பது. அந்த நாட்டை பிரான்சஸ் குடியரசுத் ஜனாதிபதியும் ஸ்பெயின் நாட்டை 'உர்க்ல் ஆப் கடலோனியா'வை (Urgell of Catalonia) சேர்ந்த பிஷப்பும் (Bishop) ஆளுகின்றனர்.
'அந்தோராவின்' தலை நகரம் கடல் மட்டத்தில் இருதது 1,023 மீட்டர் (Meter) உயரத்தில் உள்ளது. 'அன்தோரா' ஐரோப்பியாவின் (Europe) ஆறாவது மிகச் சிறிய நாடு.
'மூர்' (Moore) என்ற இனத்தவருடன் சண்டைப் போட்டு தமக்கு வெற்றியை தேடித் தந்த 'அங்கோரா' மக்களுக்குப் பரிசாக 'சார்லிமாக்னனே' (Charlemagne) என்ற மன்னன் அவர்களுக்கு என இந்த நாட்டை ஏற்படுத்திக் கொடுத்தார். 1278 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் அதிகார உரிமையை கோரி 'ஸ்பெயின்' நாட்டை சேர்ந்த 'பிஷப்பிற்கும்' (Bishop) 'பிரான்ஸ்' நாட்டை சேர்ந்த 'போயிக்ஸ்' (Count of Foix) என்ற இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் விளைவாகவே இந்த நாட்டின் அதிகாரம் ‘ஸ்பெயின்’ நாட்டு பிஷாப் மற்றும் ‘பிரான்ஸ்’ நாட்டு இடையே பகிர்ந்து (Shared) கொள்ளப்பட்டது.
'அந்தோரா' மிகவும் எளிதில் செல்லக் கூடியப் பகுதியாக (Remote location) இல்லாவிட்டாலும் இங்குள்ள மலை சூழ்நிலை, நல்ல காற்று போன்ற சுத்தமான சூழ்நிலை (fresh air and pristine natural environment) இந்த நாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதிற்கு ஏற்ற இடமாக அமைந்து உள்ளது.
'அந்தோரா'விற்கு செல்ல வேண்டுமா
(Visiting Andorra )
'அந்தோரா'விற்கு செல்ல சாலை வழி உள்ளது. ஆனால் அங்கு விமான நிலையமோ (No Airport) அல்லது ரயில் நிலையமோ (No Railway STation) இல்லை. ஆகவே இந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் 'ஸ்பெயின்' அல்லது 'பிரான்ஸ்' நாட்டில் இருந்துதான் சாலை வழியே செல்ல வேண்டும். அந்த நாட்டிற்குச் செல்லும் 2.9 கிலோ சுரங்கப் பாதை வழியே சென்றால் அதற்கு நுழைவு வரியாக பிரான்ஸ் நாட்டில் €4.80 மற்றும் குளிர்காலத்தில் €5.60 தர வேண்டும். அதை பணமாக பெற்றுக் கொள்ள மாட்டார்கள். கிரெடிட்கார்ட் (Credit Card) மூலமே அதைப் பெற்றுக் கொள்வார்கள்.
போன்ட் டி ஆர்டினோ
Author: Joan Simon (Creative Commons Attribution 3.0 Unported)
( Major Cities in Andorra )
(1) அந்தோரா லா வெல்லா
(Andorra la Vella - capital )
(2) அரின்சால்
Arinsal
(3) கனிலோ
Canillo
(4) என்காம்ப்
Encamp
(5) எஸ்கல்டேஸ்
Escaldes-Engordany
(6) லா மசானா
La Massana
(7) ஆர்டினோ
Ordino
(8) சந்த் ஜூலியா டி லாரியா
Sant Julia de Loria
(9) சந்தா கோலாமா
Santa Coloma
அன்கோராவில் யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Andorra)
மெட்ரியூ பிராபிட்டா க்லேரோர் வால்லி
{(Madriu-Perafita-Claror Valley (2004)}
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.
No comments:
Post a Comment