செம்மெரிங் ரயில் நிலையம்
(Read Original Article in :-http://www.unescoworldheritagesites.com/semmering-railway_austria.htm )
'ஆஸ்ட்ரியா'வின் (Austria) 'செம்மெரிங்' (Semmering Railway) எனும் பகுதியில் உள்ள 'செம்மெரிங்' எனும் பெயர் கொண்ட ரயில் நிலையம் 'க்லோக்னிட்ச்ஸ்' மற்றும் 'முர்சஸ்க்லாக்' (Gloggnitz to Mürzzuschlag) எனும் இரண்டு இடங்களையும் இணைக்கின்றது. இந்த ரயில் நிலையத்தின் பெயர் அருகில் உள்ள 'செம்மேரிங்' எனும் மலை பாதையினால் வந்தது. 965 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அந்த மலை வழிப்பாதை 'ஸ்டிரியா' (Styria) மற்றும் 'ஆஸ்ட்ரியா'வின் கீழ் பகுதிகளை இணைக்கின்றது.
19 ஆம் நூற்றாண்டில், அற்புதமான தொழில் நுட்பத்தில் (greatest feats of civil engineering) முதன் முறையாக ஒரு மலைக்குள் குகைப் பாதை அமைத்து உள்ளது மட்டும் அல்லாமல் குகைக்குள் உள்ள அதன் கட்டிடங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் உள்ள கட்டிடங்களின் உயர்ந்த தன்மை என அனைத்தையும் கருத்தில் கொண்டு இதை யுனெஸ்கோவின் உலக புராதான சின்னம் (UNESCO World Heritage Site) என அங்கீகரிக்கப்பட்டதாக 1998 ஆம் ஆண்டு நவம்பர் (November) 30 முதல் டிசம்பர் (December) 5 ஆம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன அங்கத்தினர் கூட்டத்தின் ( World Heritage Committee) முடிவில் அறிவிக்கப்பட்டது. இன்றும் எந்தப் பழுதும் அடையாமல் அந்த ரயில் மார்க்கப் பாதை உபயோகத்தில் உள்ளது.

சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு (villages and towns) இடையே செல்லும் 'செம்மெரிங்' ரயில் பாதையின் இரு பக்கங்களிலும் உள்ள இடங்கள் அற்புதமான இயற்கை காட்சிகளைக் (mountain sceneries) கொண்டது.
உலக புராதான சின்ன விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 47 38 55.6 E 15 49 40.7
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1998
பிரிவு : கலை
தகுதி : II, IV
இது உள்ள இடம்
'வியன்னா' (Vienna) மற்றும் 'கிராஸ்' (Graz) எனும் நகரங்களுக்கு இடையே ஓடும் இந்த ரயில் நிலையம் உள்ள இடத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
இங்கு செல்வது எப்படி
(Getting there)
'க்லோக்னிட்ச்ஸ்' மற்றும் 'முர்சஸ்க்லாக்' (Gloggnitz to Mürzzuschlag) எனும் இரண்டு இடங்களையும் இணைக்கும் 'செம்மெரிங்' ரயில் பாதை வியன்னா மற்றும் கிராஸ் வழியே செல்கின்றது.
No comments:
Post a Comment