'குலாத்-அல்-பஹ்ரைன்' - புராதான துறைமுகம் மற்றும் டில்முனின் தலைநகரம்
'குலாத்-அல்-பஹ்ரைன்' (Qal'at al-Bahrain) அல்லது 'பஹ்ரைன்' துறைமுகம் (Bahrain Fort) என்பது 'பஹ்ரைனில் (Bahrain ) செயற்கையாக உருவாக்கப்பட்ட(artificial mound) இடம். இதன் பரப்பளவு சுமார் 300 X 600 மீட்டர் ஆகும். 2300 BC ஆண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டுவரை அடுத்தடுத்து இங்கு வந்து குடியேறிக் கொண்டு இருந்த மக்களின் வருகைக் காரணமாகவே 'குலாத்-அல்-பஹ்ரைன்' உருவாக்கப்பட்டது . 'மேசொபோடமியன்' (Mesopotamian) காலத்தில் இருந்த 'டில்முன்' (Dilmun) என்ற நகரின் தலைநகரமாக இந்த இடம் விளங்கியதாம். இந்த துறைமுகத்திற்கு இந்தப் பெயர் வரக் காரணம் 16 ஆம் நூற்றாண்டில் (16th century AD) இங்கு 'போர்துகீயர்கள்' (Portuguese) 'குலாத்-அல்-புர்துகல் ' (Qal'at al-Burtughal) என்ற துறைமுகத்தைக் கட்டியதினால்தான். குலாத் (qal'at) என்றால் கோட்டை என்று பெயர். 'போர்துகீயர்கள்' மத்தியதரைக் கடல் (Middle East) பகுதியில் தம்முடைய ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்ள 'பஹ்ரனையே' முதலில் ஒரு தளமாக பயன்படுத்தினார்கள்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக (Fifty Years) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (Archaeologist) இந்த இடத்தில் தோண்டி அங்கு இருந்த பல பழைய கால மத மற்றும் வியாபார கேந்திர கட்டிடங்கள் பலவற்றையும் கண்டு பிடித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு (past few millenia) முன்னர் அது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்துள்ளது என்பதையும் கண்டு பிடித்து உள்ளார்கள்.
(Read Original Article in :-

குலாத்-அல்-பஹ்ரைன்
Qal'at al-Bahrain
Author: Joel (Creative Commons Attribution 2.0)
Qal'at al-Bahrain
Author: Joel (Creative Commons Attribution 2.0)
குலாத்-அல்-பஹ்ரைன் -உள்ளே ஒரு காட்சி
Author: Joel (Creative Commons Attribution 2.0)
Author: Joel (Creative Commons Attribution 2.0)
சிதைந்த நிலையில் உள்ள போர்துகீயர்களின்
'குலாத்-அல்-புர்துகல் '
Author: Peter (Creative Commons Attribution 2.0)
'குலாத்-அல்-புர்துகல் '
Author: Peter (Creative Commons Attribution 2.0)
குலாத்-அல்-பஹ்ரைன் -புதையுண்டு இருந்த கட்டிடங்கள்
Author: Peter (Creative Commons Attribution 2.0)
Author: Peter (Creative Commons Attribution 2.0)
குலாத்-அல்-பஹ்ரைன் -புராதான சின்ன இடம்
Author: Joel (Creative Commons Attribution 2.0)
Author: Joel (Creative Commons Attribution 2.0)
இங்கு என்ன பார்க்கலாம்?
(What to See in Qal'at al-Bahrain - Ancient Harbour and Capital of Dilmun )
புராதான சின்னங்கள்
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
இது உள்ள இடம் : N 26 13 59.016 E 50 31 19.992
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2005
பிரிவு : கலை
தகுதி : II, III, IV
இது உள்ள இடத்தின் தரைப் படம்
(Location Map)
குலாத்-அல்-பஹ்ரைனை பெரிய அளவில் பார்க்க
தரைபடத்தின் மீது கிளிக் செய்யவும்.
அங்கு எப்படி செல்லலாம்
(Visiting Qal'at al-Bahrain )
இந்த இடங்களைப் பார்க்க வேண்டும் எனில் 'பஹ்ரைனில்' தங்கிக் கொள்ள வேண்டும். அங்குள்ள ஹோட்டல்களில் (Hotels) இங்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகளுக்கு பல கட்டணங்களில் திட்டங்கள் (Package Tours) உள்ளன.
'மனாமாவின்' கிழக்கில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'முஹாரக்' (Muharraq) எனும் இடத்தில் உள்ள 'பஹ்ரைன்' சர்வதேச விமான நிலையத்துக்கு (International Airport) சென்று அங்கிருந்து நகருக்குள் செல்லலாம்.
No comments:
Post a Comment