ப்லோரேன்ஸ்
( Read Original Article in :- Florence)
ப்லோரேன்ஸ் நகரம்
‘ப்லோரேன்ஸ்’ (Florence) , அல்லது ‘பைரன்ச்ஸ்’ (Firenze) என்ற நகரம் ‘இத்தாலி’யில் உள்ளது. ‘டுஸ்கன்னி’ (Tuscany) என்ற மானிலத்தில் உள்ள ‘ப்லோரேன்ஸ்’ மாகாணத்தில் (Province) உள்ள இது அதன் தலை நகரமாகும். இதன் மொத்த ஜனத்தொகை 370,000 .
ப்லோரேன்ஸ்சில் டுயோமோ
Author: Bruno Barral (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Bruno Barral (Creative Commons Attribution ShareAlike 3.0)
‘ப்லோரேன்ஸ்’ கலை மற்றும் புராதான கட்டிடக் கலைக்கு பெயர் (architectural heritage) போனது. ‘அர்னோ’ என்ற நதிக்கரைக்குப் (River Arno) பக்கத்தில் இந்த நகரம் அமைந்து உள்ளது. மத்திய காலத்தில் (Middle Ages) உலகெங்கும் விழிப்புணர்ச்சி ஏற்பட்ட காலத்தில் இது ‘இத்தாலி’யின் மிகப் பணக்கார (wealthiest) நகரமாக இருந்தது.
‘இத்தாலி’யைப் பொறுத்தவரை அந்த நாட்டின் விழிப்புணர்ச்சி ‘ப்லோரேன்ஸ்’ நகரில்தான் துவங்கியது. 1865 ஆம் ஆண்டு முதல் 1870 ஆம் ஆண்டுவரை இந்த நகரமே ‘இத்தாலிய மன்னர்களின் ஆட்சியில் (Kingdom of Italy) அவர்களின் தலைநகரமாக (Capital) இருந்தது. 1982 ஆம் ஆண்டு முதல் யுனேஸ்கோவின் உலக புராதான சின்ன கண்காணிப்புக் (UNESCO World Heritage Site) குழுவின் கீழ் ‘ப்லோரேன்ஸ்சின்’ பல புராதான சின்னங்கள் வந்தன . ‘ப்லோரேன்ஸ்’ நகரத்துக்கு பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். இந்த நகரில்தான் பெருமை வாய்ந்த வரலாறு மற்றும் பிற வல்லுனர்கள் பிறந்துள்ளனர்.
அவர்களில் சிலர்:- ‘தண்டே’ (Dante) , ‘லானர்டோ த வின்சி’ (Leonard la vinci) , ‘மிசெலங்கேலோ’ (Michelangelo) , ‘டோனடேல்லோ’ (Donatello) , ‘குசியோ குசி’ (Guccio Gucci) , ‘சல்வடோர் பெர்ரகமோ’ (Salvatore Ferragamo) , ‘ராபர்டோ காவல்லி’ (Roberto cavalli) மற்றும் ‘ப்லோரேன்ஸ் நைட்டிங்கேல்’ (Florence Nightingale) என்பவர்கள் .

ப்லோரேன்ஸ்சில் இரவில் டுயோமோ
Author: MarcusObal (Creative Commons Attribution 3.0 Unported)
Author: MarcusObal (Creative Commons Attribution 3.0 Unported)
விமானத்தில் ‘ப்லோரேன்ஸ்’ செல்ல வேண்டுமா
(Budget Travel to Florence By Plane )
விமானம் மூலம் பயணம் செய்தால் ‘அமெரிகோ வெஸ்புச்சி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்’ (Amerigo Vespucci International Airport ) எனும் விமான நிலையத்தில் இருந்தே ‘ப்லோரேன்ஸ்சிற்கு செல்ல முடியும். விமான நிலையத்தில் இருந்து ‘அடப் சிட்டா’ (Ataf-Sita) எனும் ஷட்டில் பஸ்ஸில் (shuttle bus) ‘ப்லோரேன்ஸ்’ புற நகர் பகுதி (Down Town) வரை செல்ல கட்டணமாக €5 வசூலிப்பார்கள். அப்படி பஸ்ஸில் செல்லாமல் ஒரு டாக்சியில் சென்றால் அதன் கட்டணம் €25 ஆகா இருக்கும்.
ரயிலில் பயணம் (By Train )
‘சந்தா மரியா நொவெல்லா’ (Santha Mariya Novella) என்பதே முக்கிய ரயில் நிலையம். அங்கு மிக வேகமான, வேகக் குறைவான, நவீனமான ரயில்கள் செல்கின்றன. முதலில் இண்டர்சிட்டி ரயிலில் ஏறி ‘ரிப்ரேடி ஸ்டாடியோனிஸ்’ (Rifredi station) என்ற நிலையம் சென்று அங்கிருந்து ‘சந்தா மரியா நொவெல்லா’ ரயில் நிலையத்துக்கு பயணிக்கலாம். அதன் கட்டணம் குறைவானது.
குளிர் காலத்தில் ப்லோரேன்ஸ்
Author: Alberto Lavacchi (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Alberto Lavacchi (Creative Commons Attribution 3.0 Unported)
‘ப்லோரேன்ஸ்’சிற்கு உள்ளே பயணம்
(Budget Travel within Florence)
‘ப்லோரேன்ஸ்சின்’ வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கு நடந்து (Walk) சென்று பார்க்கலாம். இல்லை என்றால் நீங்கள் ஒரு இரண்டு சக்கர சைக்கிளை (bicycle) வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்லலாம். அது ‘சந்தா மரியா நொவெல்லா’ ரயில் நிலையத்தின் வாயிலிலேயே கிடைக்கும். ஆனால் அந்த நகரின் போக்குவரத்து (traffic) மிகவும் நெரிச்சலாக (nerve wrecking) இருக்கும்.
ப்லோரேன்ஸ்சில் அர்னோ நதிக்கு பக்கத்தில் உள்ள
போன்டி சான்டா ட்ரினிட
Author: Sailko (Creative Commons Attribution ShareAlike 3.0)
போன்டி சான்டா ட்ரினிட
Author: Sailko (Creative Commons Attribution ShareAlike 3.0)
அர்னோ நதியில் இருந்து பார்த்தால் தெரியும்
உப்பிசி மற்றும் பலஸ்சோ வெச்சியோ
Author: Bruno Barral (Creative Commons Attribution ShareAlike 3.0
No comments:
Post a Comment