துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Wednesday, August 3, 2011

இத்தாலி - கடானியா

கடானியா 
( Read Original Article on  Catania)

'கடானியா' (Catania) என்பது 'இத்தாலி'யில் உள்ள 'சிசிலி'யின் (Sicily)  ஒரு பகுதி. அதன் ஜனத் தொகை  300,000 (2011 ஆண்டின் கணக்கின்படி ) . இது 'இத்தாலி'யின் பத்தாவது பெரிய நகரம் மற்றும் 'சிசிலி'யின்  இரண்டாம் பெரிய நகரம். இது 'கடானியா' மாகாணத்தின் தற்காலிகத் தலைநகரம் ஆகும்

கடனியா டுயோமோ

'ஐரோபியா'வின் (Europe) மிகப் பெரிய எரிமலையான 'எட்னா'வின் (Etna)  அடிவாரத்தில் 'கடானியா' அமைந்து உள்ளது. அதனால் இந்த நகரம் அடிக்கடி எரிமலையின்  தீப்பிழம்பினாலும் பூமி அதிர்ச்சியினாலும் நாசம் அடைந்தது. இந்த நகரம் எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.  அது மட்டும் அல்ல கலை, மற்றும் கலாச்சாரங்களில் உயர்வான இடத்தைப் பிடித்துள்ளது. 1434 ஆம் ஆண்டு 'சிசிலி'யில் முதலாம் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது.
தியேட்ரோ மசிமோ வின்சென்சோ பில்லினி 

கடானியாவிற்கு விமானம் மூலம்  செல்ல வேண்டுமா 
கடானியாவிலேயே விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்துக்கு உலகின் பல இடங்களிலும் விமான சேவைகள் உள்ளன.  விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் அரை மணி நேரத்தில் சென்று விடலாம். 

படத்தின் மெது கிளிக் செய்து கடானியா உள்ள இடத்தை பெரியதாகப் பார்க்கலாம்

கடானியாவின் மாவட்டங்கள்
(Districts of Catania)
(1) கல்லேஜியோ குட்டிலி
( Collegio Cutelli)
(2) துயமோ
( Duomo)
(3) முன்சிபியோ
( Municipio)
(4)மிசியோ பெல்லினியனோ
( Museo Belliniano)
(5) பலாச்ஸா பிச்காரி
( Palazzo Biscari)
(6)  பலாச்ஸா வால்லே
(Palazzo Valle)
(7) பலாச்ஸா டெல துயமோ
( Piazza del Duomo )
(8) சான் பெனிடிட்டோ
(San Benedetto)
(9) சான் பிரான்சிஸ்கோ போர்ஜியா
(San Francesco Borgia)
(10) சான் ஜியுலியானோ
( San Giuliano)
(11) சான் நிக்கலோ
(San Niccolò)
(12) சான் plassido
 San Placido
Sant'Agata
Santo Carcere
Teatro Romano
Verga's House






No comments:

Post a Comment