துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, August 13, 2011

பார்படாஸ் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

பார்படாஸ் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
(Read Original Article in :- Barbados
 
Christ Church, Barbados 
'பார்படாஸ்'
 
'கரிபிய' (Caribbean) கடலில் உள்ள சிறிய தீவு நாடே 'பார்படாஸ்' (Barbados) என்பது. அட்லாண்டிக் கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள 'லேஸ்செர் ஆண்டிலஸ்' (Lesser Antilles) என்ற தீவுக் கூட்டத்தில் ஒன்றே 'பார்படாஸ்'. இது 34 கிலோமீட்டர் தூரமும், 23 கிலோமீட்டர் அகலமும் கொண்ட தீவு. அதாவது இதன் மொத்தப் பரப்பளவு 431 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
The beach at Saint Lawrence Gap, Christ Church
கிரிஸ்ட் சர்ச் என்ற இடத்தில் உள்ள
செயின்ட் லாரன்ஸ் காப்பின் கடற்கரை
Author: Postdlf (Creative Commons Attribution 3.0 Unported
 
1625 ஆம் ஆண்டுவரை 'ஓஸ் பார்படாஸ்' (Os Barbados) என்ற பெயரில் போர்த்துகேசிய (Portuguese) அரச ஆட்சியில் இருந்தது. அதன் பின்னர் இது பிரிட்டிஷ் (British) ஆட்சியிடம் சென்றது. இன்று இதன் ஜனத்தொகை 280,000 (2011 ஆம் ஆண்டு கணக்கின்படி ). இந்த நாட்டின் மிகப் பெரிய நகரம் மற்றும் தலை நகரமும் 'ப்ரிகேடவுன்' (Brigetown) என்பதே. இந்த தலை நகரிலேயே இந்த நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 80,000 பேர் உள்ளார்கள். குடியரசு நாடுகளில் (Commonwealth realm) 'பார்படாஸ்' தீவு நாடும் ஒரு சுதந்திர நாடாக உள்ளது. இதன் நாட்டின் நிர்வாகத் தலைவராக (Head of State) எலிசிபெத் ராணி II (Queen Elizabeth II) என்பவர் உள்ளார். இந்த நாட்டின் GDP of US$6.175 பில்லியன் (2010 ஆண்டு கணக்கின்படி ) மற்றும் தனி நபர் வருமானம் GDP US$14,307 (2010 ஆண்டு கணக்கின்படி ) ஆகும் .
Roadside view of Barbados with ruins of mill towers in the distance
பார்படாஸ் நாட்டின் ஒரு காட்சி. தூரத்தில் சிதைத்த
நிலையில் உள்ள தொழில்சாலைகளின் கோபுரம்

Author: Postdlf (Creative Commons Attribution 3.0 Unported)
 
 
'பார்படாஸ்' முக்கோணமான வடிவில் உள்ளது. அதில் உள்ள ஹில்லாபி (Mount Hillaby) எனும் மலையின் உயரம் 340 மீட்டர் (1,120 ft). இந்த தீவு பதினோரு 'பரிஷேஸ்' ( parishes) என்ற பெயர் கொண்ட பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் (June to November) வரை சீரான சீதோஷ்ண நிலையம் டிசம்பர் முதல் மே மாதம் (December to May) வரை வறட்சியான காலமாகவும் இருக்கும். இந்தத் தீவை புயலோ (Hurricane) இல்லை கடல் சீற்றன்களோ தாக்குவது இல்லை.


பார்படாஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமா
(Going to Barbados)
அல்பேனியா ( Albania), ஆன்டிகுவா மற்றும் பார்புடா (Antigua and Barbuda), அமேரிக்கா( Armenia), ஆஸ்த்ரேலியா ( Australia), ஆஸ்திரியா (Austria), அஜேர்பைஜான் (Azerbaijan), பகமாஸ் (Bahamas), பங்களாதேஷ் ( Bangladesh), பெலாருஸ் (Belarus),பெல்ஜியம் (Belgium), பெலிஸ் ( Belize), போஸ்வானா (Botswana), பிரஸ்ஸில் (Brazil), ப்ருனி (Brunei), பல்கேரியா (Bulgaria), kanadaa (Canada), சிலி (Chile), கொலம்பியா (Colombia), கோஸ்டாரிகா (Costa Rica), குரோஷியா ( Croatia), கியூபா (Cuba), சைபிரஸ் ( Cyprus), செக் ரிபப்ளிக் (Czech Republic), டென்மார்க் (Denmark), டோமினியா (Dominica), எரித்ரா (Eritrea), எஸ்டோனியா (Estonia), பிஜி (பிஜி), பின்லாந் (Finland), பிரான்ஸ் ( France), காம்பியா (Gambia), ஜிகோர்ஷியா (Georgia), ஜெர்மனி (Germany), கானா (Ghana), கிரீஸ் (Greece), க்ரேனேடா (Grenada), ஹங்கேரி (Hungary), ஐஸ்ச்லாந்( Iceland), ஐரிலாந்த் (Ireland), இஸ்ரேல் (Israel), இத்தாலி (Italy), ஜமைக்கா (Jamaica), ஜப்பான் (Japan), காசகிஸ்தான் (Kazakhstan), கென்யா (Kenya), கிரிபாட்டி (Kiribati ), கிரைகிச்ஸ்தான் (Kyrgyzstan), லாட்வியா (Latvia), லிசதோ (Lesotho), லைஸ்டேன்ச்டைன் (Liechtenstein), லித்துவானியா (Lithuania), லக்சேம்போர்க் (Luxembourg), ரிபப்ளிக் ஆப் மசிடோனியா ( Republic of Macedonia), மலாவி ( Malawi), மலேசியா (Malaysia), மால்டீவ்ஸ் (Maldives), மாலி (Mali), மால்டா (Malta), பார்படாஸ் (Barbados), மௌர்தானியா (Mauritania), மௌருஷியஸ் (Mauritius), மெக்சிகோ (Mexico), மைக்ரோநேசியா(Micronesia), மொல்டோவோ (Moldova), நவுரு (Nauru), நெதர்லாந் (Netherlands), நியூசிலாந் (New Zealand), நிகராகுவா (Nicaragua), நைஜீரியா (Nigeria), நார்வே (Norway), பலாவு (Palau), பனாமா (Panama), பாபுவா நியூ குயினா ( Papua New Guinea), பெரு (Peru), போலந் ( Poland), போர்த்துக்கல் ( Portugal ), ரோமேனியா (Romania), ரஷ்யா (Russia), செயின்ட் கிட்ட்ஸ் (Saint Kitts), நெவிஸ் ( Nevis), சிந்த் லூசியா (Saint Lucia), செயின்ட் வின்சென்ட் (Saint Vincent and the Grenadines), சமோவா (Samoa), சிசெல்லிச்ஸ் (Seychelles), சிரியா லியோன் (Sierra Leone), சிங்கப்பூர் (Singapore), ஸ்லோவினியா (Slovenia), சாலமன் தீவு (Solomon இச்லண்ட்ஸ்), தென் ஆப்ரிகா (South Africa), ஸ்பெயின் (Spain), ஸ்ரீ லங்கா (Sri Lanka), சுரினாம் ( Suriname), ஸ்வாசிலாந் (Swaziland), ஸ்வீடன் (Sweden), ஸ்விட்சர்லாந் (Switzerland), தாஜிகிஸ்தான் (Tajikistan), தான்சநீயா (Tanzania), டோங்கா (Tonga), ட்ரினிடாட் (Trinidad), டோபாகோ (Tobago), துனிஷியா (Tunisia), துர்கி (Turkey), துர்மேநிச்ஸ்தான் (Turkmenistan), துவாலு (Tuvalu), உகாண்டா ( Uganda), யுக்ரைன் (Ukraine), யுனைடெட் கிங்டம் (United Kingdom), யுனைடெட் ஸ்டேட்ஸ் (United States), உருகுவே (Uruguay), உஸ்பெகிச்ஸ்தான் (Uzbekistan), வனடடவ் (Vanuatu), வேனின்சுலா(Venezuela), ஜாம்பியா (Zambia), மற்றும் ஜிம்பாவே (Zimbabwe) போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு இங்கு செல்ல விசா (Visa) தேவை இல்லை.
Bridgetown, Barbados
பிரிட்ஜ் டவுன்
Author: Postdlf (Creative Commons Attribution 3.0 Unported)


விமானம் மூலம்
(By Plane )
'சர் க்ரன்ட்லி ஆடம் சர்வதேச விமான நிலையமே (Sir Grantley Adams International Airport (BGI)) 'பார்படாஸ்சின்' முக்கிய விமான நிலையம். இங்கு செல்ல பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) மற்றும் வர்ஜின் அட்லாண்டிக் (Virgin Atlantic) போன்ற விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்தில் இருந்து ஒரு பஸ்ஸைப் பிடித்து பிரிட்ஜ் டவுன் (Brigetown), ஹோல் டவுன் ( Holetown ) மற்றும் ஸ்பிக்ஸ் டவுன் (Speightstown) போன்ற இடங்களுக்கு செல்லலாம். விமான நிலையத்தில் இருந்து டாக்ஸ்சிகளும் உள்ளன.

பார்படாஸை சுற்றிப் பார்க்க
(Getting around in Barbados )
நகருக்கு உள்ளே சுற்றிப் பார்க்க நிறைய பஸ் வசதி உள்ளது. குறைந்தபட்ச கட்டணம் BD$1.50. வாடகைக் கார் கட்டண விலை அதிகம் என்பதினால் நீங்கள் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்லலாம்.
Produce stall at Speightstown, Barbados
கறிகாய்க் கடை
Author: Postdlf (Creative Commons Attribution 3.0 Unported)


பெரிய நகரங்கள்
(Major Cities in Barbados)
(1) பிரிட்ஜ் டவுன் -தலை நகரம்
(Bridgetown)
(2) ஹோல் டவுன்
(Holetown)
(3) ஒய்ஸ்டின்ஸ்
( Oistins)
(4) ஸ்பிக்ஸ் டவுன்
(Speightstown)


பார்படாஸ்சில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Barbados)
(1) அன்ட்ரோமிடா பொடானிகல் கார்டன்
(Andromeda Botanical Gardens)
(2) அனிமல் பிளவர் கேவ்ஸ்
(Animal Flower Cave)
(3) பார்படாஸ் மியூசியம்
(Barbados Museum)
(4) ப்ரிக்டன் பார்மர்ஸ் மார்கெட்
(Brighton Farmers Market)
(5) கோகேட் ஹவுஸ்
(Cockade House)
(6) கோட்ரிங்க்டன் காலேஜ்
(Codrington College)
(7) டிராக்ஸ் ஹில்
(Drax Hill)
(8) பைர்லி ஹில் நேஷனல் பாக்
(Farley Hill National Park)
(9) பிளவர் பாரேஸ்ட்
(Flower Forest)
(10) போர் ஸ்கொயர் ரம் டிஸ்டில்லரி பார்க்
(Four Square Rum Distillery Park)
(11) பாச்டிக் ஹவுஸ்
(Fustic House)
(12) ஜியார்ஜ் வாஷிங்டன் ஹவுஸ்
(George Washington House)
(13) கிரனேட் ஹால் சிக்னல் ஸ்டேஷன்
(Grenade Hall Signal Station)
(14) கன் ஹில் சிக்னல் ஸ்டேஷன்
(Gun Hill Signal Station)
(15) ஹார்ரிசன் கேவ்ஸ்
(Harrison Caves)
(16) ஜுவிஷ் சின்னகாவ்
(Jewish Synagogue)
(17) மோர்கன் லெவிஸ் மில்
(Morgan Lewis Mill)
(18) ஆர்சிட் வோர்ல்ட்
(Orchid World)
(19) செயின்ட் நிகோலஸ் ஹப்பி
(St Nicholas Abbey)
(20) செயின்ட் பாற்றிக் ரோமன் கதோலிக் கதீட்ரல்
(St Patrick Roman Catholic Cathedral)
(21) சுகர் மியூசியம்
(Sugar Museum)
(22) சன்புறி பிலேண்டேஷன் ஹவுஸ்
(Sunbury Plantation House)
(23) தி காரிஸ்சன் சவன்னா
(The Garrison Savannah)
(24) திரீ ஹவுசஸ்
(Three Houses)
(25) டைரோல் கோட்
(Tyrol Cot)
(26) வேல்ச்மேன் ஹால் குல்லி
(Welchman Hall Gully)
(27) வில்டி ஹவுஸ்
(Wildey House)

No comments:

Post a Comment