துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, July 30, 2011

இத்தாலி - பிஸா

பிஸா சுற்றுலாக் குறிப்புக்கள்
(Read Original Article in :-Pisa)
 


பிஸாவின் அழகிய  காட்சி Author: Lucarelli (Creative Commons Attribution 3.0 Unported)

மத்திய 'இத்தாலி'யின் 'டுஸ்கன்னி' (Tuscanny) மாவட்டத்தில் உள்ளது 'பிஸா' (Pisa) நகரம். அதன் ஜனத்தொகை (Population) 88,000 மக்கள். 'லிகூரியன்' (Ligurian) கடலில் கலக்கும் 'அர்னோ' நதியின் (Arno River) வலது புறக் கரையில் 185 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்து உள்ளது இந்த நகரம்.
பைசா கைரொலி
'பிஸா'வில் உள்ள இருபது (20) தேவாலய (twenty historic) மணிக் கூண்டுகளில் (bell tower) சாய்ந்த நிலையில் உள்ள ஒரு மிகப் பெரிய தேவாலயத்தின் (Leaning Tower) மணிக்கூண்டு மிகவும் பிரபலமானது.  இந்த நகரத்தின் சீதோஷ்ண நிலை மத்தியதரைக் கடல் பகுதியைப் (Mediterranean climate) போலவே உள்ளது. ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை வெயில் (warmest temperature) அதிகம். ஜனவரி மாதங்களில் குளிராக (lowest temperature) இருக்கும்.
கம்போ டி மிரகோலியில் கம்போசன்ட்ரோ நினைவுச் சின்ன கல்லறை
Author: Kian Wright (GNU General Public License)

விமானத்தில் பிஸாவிற்குச் செல்ல
(Going to Pisa By Plane)

'டுஸ்கன்னி' (Tuscanny) மாவட்டத்தில் உள்ள முக்கியமான விமான நிலையமே 'பிஸா கலிலியோ கலிலி விமான நிலையம்' {(Pisa Galileo Galilei Airport (PSA)} என்பது. விமான நிலையத்தில் (Airport) இருந்து நகருக்குள் செல்ல நிறைய பஸ் (Buses) வசதிகள் உள்ளன. உண்மையில் 'பிஸா'வில் இருந்து 20 நிமிடங்களில் அந்த விமான நிலையத்திற்கு நடந்தே சென்று விடலாம்.
ஞானஸ்தானம் செய்விக்கும் செயின்ட் ஜான் தேவாலயம்
(பட்டிஸ்டேரோ டி சான் ஜியோவன்னி )

Author: Massimo Catarinella (Creative Commons Attribution 3.0 Unported

பிஸ்ஸாவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(1) சாய்ந்த கோபுரம்
(Leaning Tower of Pisa)
(2) பாபடிஸ்ட்ரி
(Baptistry )
(3) கம்போசன்டோ  மொனுமேன்டலே 
(Camposanto Monumentale )
(4) துயாமோ
(Duomo)


பிஸ்ஸாவில் தேவாலயங்கள்
Churches in Pisa
(1) சான்  பிரான்செஸ்கோ
(San Francesco)
(2) சான்  பிரெடியானோ
(San Frediano)
(3) சான்  மிசெலே  டி  போர்கோ
(San Michele di Borgo)
(4) சான்  நிகோல
(San Nicola)
(5) சான்  போலோ  எ  ரிப  டி  'அர்னோ
(San Paolo a Ripa d'Arno)
(6) சான்  பிட்ரோ  எ  கர்டோ
(San Pietro a Grado)
(7) சான்  பிட்ரோ  இன்  வின்கிலிஸ்
(San Pietro in Vinculis)
(8) சான்  சிஸ்டோ
(San Sisto)
(9) சான்  ஜெனோ
(San Zeno)
(10) சான்டா   கடிறினா
(Santa Caterina)
(11) சான்டா  கிறிஸ்டின
(Santa Cristina)
(12) சான்டா  மரியா  டெல்லா  ஸ்பின
(Santa Maria della Spina)
(13) சான்டோ  செபோல்க்ரோ 
(Santo Sepolcro)


பிஸாவில் அருங்காட்சியகங்கள்
(Museums in Pisa)
(1) மியுசியோ    டெல் 'ஒபேரா  டெல்  துயுமோ
(Museo dell'Opera del Duomo)
(2) மியுசியோ டெல்லே  சினோபி
(Museo delle Sinopie)
(3) மியுசியோ  டி  ஸ்டோரியா  நசுரலே இ   டெல்
 டேரிடோரியோ  டெல் 'யுனிவேர்சிடா டி  பிஸா 
(Museo di storia naturale e del territorio dell'Università di Pisa)
(4) மியுசியோ நஷினலே  தேக்லி  ஸ்ருமெண்டி பேர்  இல்  கல்கோலோ
(Museo Nazionale degli Strumenti per il Calcolo)
(5) மியுசியோ நஷினலே டி  மட்டோ
(Museo Nazionale di Matteo)
(6) மியுசியோ நஷினலே டி பலஸ்ஸொ  ரியலே 
(Museo Nazionale di Palazzo Reale )


பிஸாவில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள்
(Historical Buildings in Pisa)

(1) பலஸ்ஸொ டெல் கலேஜியோ புடியனோ
(Palazzo del Collegio Puteano)
(2) பலஸ்ஸொ டெல்லா கரவனா
(Palazzo della Carovana)
(3) பலஸ்ஸொ டெல்லே விடோவி
(Palazzo delle Vedove)
(4) டோரீ டேய் குவலாண்டி
(Torre dei Gualandi)
(5) வில்லா டி கோர்லியானோ
(Villa di Corliano) 

No comments:

Post a Comment