துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, July 30, 2011

இத்தாலி' - ப்லோரேன்ஸ்

ப்லோரேன்ஸ்
( Read Original Article in :- Florence)

Florence, Italy 
 ப்லோரேன்ஸ் நகரம் 
‘ப்லோரேன்ஸ்’ (Florence) , அல்லது ‘பைரன்ச்ஸ்’ (Firenze) என்ற நகரம் ‘இத்தாலி’யில் உள்ளது. ‘டுஸ்கன்னி’ (Tuscany) என்ற மானிலத்தில் உள்ள  ‘ப்லோரேன்ஸ்’ மாகாணத்தில் (Province) உள்ள இது அதன் தலை நகரமாகும். இதன் மொத்த ஜனத்தொகை 370,000 .
Duomo, Florence
ப்லோரேன்ஸ்சில் டுயோமோ
Author: Bruno Barral (Creative Commons Attribution ShareAlike 3.0)

‘ப்லோரேன்ஸ்’ கலை மற்றும் புராதான கட்டிடக் கலைக்கு பெயர் (architectural heritage) போனது. ‘அர்னோ’ என்ற நதிக்கரைக்குப் (River Arno) பக்கத்தில் இந்த நகரம் அமைந்து உள்ளது. மத்திய காலத்தில் (Middle Ages) உலகெங்கும் விழிப்புணர்ச்சி ஏற்பட்ட காலத்தில் இது ‘இத்தாலி’யின் மிகப் பணக்கார (wealthiest) நகரமாக இருந்தது.
‘இத்தாலி’யைப் பொறுத்தவரை அந்த நாட்டின் விழிப்புணர்ச்சி ‘ப்லோரேன்ஸ்’ நகரில்தான் துவங்கியது. 1865 ஆம் ஆண்டு முதல் 1870 ஆம் ஆண்டுவரை இந்த நகரமே ‘இத்தாலிய மன்னர்களின் ஆட்சியில் (Kingdom of Italy) அவர்களின்  தலைநகரமாக (Capital) இருந்தது. 1982 ஆம் ஆண்டு முதல் யுனேஸ்கோவின் உலக புராதான சின்ன கண்காணிப்புக் (UNESCO World Heritage Site) குழுவின் கீழ் ‘ப்லோரேன்ஸ்சின்’ பல புராதான சின்னங்கள் வந்தன . ‘ப்லோரேன்ஸ்’ நகரத்துக்கு பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். இந்த நகரில்தான் பெருமை வாய்ந்த வரலாறு மற்றும் பிற வல்லுனர்கள் பிறந்துள்ளனர்.
அவர்களில் சிலர்:- ‘தண்டே’ (Dante) , ‘லானர்டோ த வின்சி’ (Leonard la vinci) , ‘மிசெலங்கேலோ’ (Michelangelo) , ‘டோனடேல்லோ’ (Donatello) , ‘குசியோ குசி’ (Guccio Gucci) , ‘சல்வடோர் பெர்ரகமோ’ (Salvatore Ferragamo) , ‘ராபர்டோ காவல்லி’ (Roberto cavalli) மற்றும் ‘ப்லோரேன்ஸ் நைட்டிங்கேல்’ (Florence Nightingale) என்பவர்கள் .
The Duomo, Florence, at night
ப்லோரேன்ஸ்சில் இரவில் டுயோமோ
Author: MarcusObal (Creative Commons Attribution 3.0 Unported)

விமானத்தில் ‘ப்லோரேன்ஸ்’ செல்ல வேண்டுமா 
(Budget Travel to Florence By Plane )
விமானம் மூலம் பயணம் செய்தால் ‘அமெரிகோ வெஸ்புச்சி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்’ (Amerigo Vespucci International Airport ) எனும் விமான நிலையத்தில் இருந்தே ‘ப்லோரேன்ஸ்சிற்கு செல்ல முடியும். விமான நிலையத்தில் இருந்து ‘அடப் சிட்டா’ (Ataf-Sita) எனும் ஷட்டில் பஸ்ஸில் (shuttle bus) ‘ப்லோரேன்ஸ்’ புற நகர் பகுதி (Down Town) வரை செல்ல கட்டணமாக €5 வசூலிப்பார்கள். அப்படி பஸ்ஸில் செல்லாமல் ஒரு டாக்சியில் சென்றால் அதன் கட்டணம் €25 ஆகா இருக்கும். 

ரயிலில் பயணம் (By Train )
‘சந்தா மரியா நொவெல்லா’ (Santha Mariya Novella) என்பதே முக்கிய ரயில் நிலையம். அங்கு மிக வேகமான, வேகக் குறைவான, நவீனமான ரயில்கள் செல்கின்றன. முதலில் இண்டர்சிட்டி ரயிலில் ஏறி ‘ரிப்ரேடி ஸ்டாடியோனிஸ்’ (Rifredi station) என்ற நிலையம் சென்று அங்கிருந்து ‘சந்தா மரியா நொவெல்லா’ ரயில் நிலையத்துக்கு பயணிக்கலாம். அதன் கட்டணம் குறைவானது.
Florence in winter
குளிர் காலத்தில் ப்லோரேன்ஸ்
Author: Alberto Lavacchi (Creative Commons Attribution 3.0 Unported)


‘ப்லோரேன்ஸ்’சிற்கு உள்ளே பயணம்

(Budget Travel within Florence)
‘ப்லோரேன்ஸ்சின்’ வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கு நடந்து (Walk) சென்று பார்க்கலாம். இல்லை என்றால் நீங்கள் ஒரு இரண்டு சக்கர சைக்கிளை (bicycle) வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்லலாம். அது ‘சந்தா மரியா நொவெல்லா’ ரயில் நிலையத்தின் வாயிலிலேயே கிடைக்கும். ஆனால் அந்த நகரின் போக்குவரத்து (traffic) மிகவும் நெரிச்சலாக (nerve wrecking) இருக்கும்.
Ponte Santa Trinita across the River Arno, Florence
ப்லோரேன்ஸ்சில் அர்னோ நதிக்கு பக்கத்தில் உள்ள
போன்டி சான்டா ட்ரினிட

Author: Sailko (Creative Commons Attribution ShareAlike 3.0)
 
View of the Uffizi and Palazzo Vecchio, as seen from the banks of the River Arno, Florence

அர்னோ நதியில் இருந்து பார்த்தால் தெரியும்

உப்பிசி மற்றும் பலஸ்சோ வெச்சியோ

Author: Bruno Barral (Creative Commons Attribution ShareAlike 3.0

No comments:

Post a Comment