ப்ருனி - பில்லியன்த் பேரேல் மொனோமென்ட்
(Read Original Article in :-Billionth Barrel Monument )
(Read Original Article in :-Billionth Barrel Monument )
'ப்ருனியின்' (Brunei) 'செரியா'வில் (Seria) உள்ளதே 'பில்லியன்த் பேரேல் மொனோமென்ட்' ( Billionth Barrel Monument ) எனும் நினைவுச் சின்னம். 1991 ஆம் ஆண்டு 'செரியா'வில் இருந்து ஒரு பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணையை (Crude oil) எண்ணை வளத்தில் இருந்து வெளியில் எடுத்த தினத்தைக் கொண்டாடும் (commemorate the one billionth ) வகையில் அமைக்கப்பட்டது இந்த நினைவுச் சின்னம். அந்த கச்சா எண்ணை பீப்பாய் ஒரு பில்லியனின் கடைசி எண் பீப்பாய் ஆகும். அந்த பீப்பாய்க்கு (Prior to it) முன் 999,999,999 பீப்பாய் எண்ணையை எடுத்து இருந்தார்கள். அந்த 1,000,000,000 வது பீப்பாய் அளவு எண்ணை 1929 ஆம் ஆண்டு தோண்டப்பட்ட 'செரியா-1' கிணற்றில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. அதன் அருகில்தான் நினைவுச் சின்னம் (Monoment) அமைக்கப்பட்டது. அந்த செரியா -1 கினரே 'ப்ருனி' நாட்டின் செல்வக் கொழிப்பிற்கும் வளத்திற்கும் மூல காரணம்.
பில்லியன்த் பேரேல் மொனோமென்ட்
Author: M Francis
Photos provided by Panoramio are under the copyright of their owners
Author: M Francis
Photos provided by Panoramio are under the copyright of their owners
No comments:
Post a Comment