ப்ருனி
பிலைட் : லாபி
(Read Original Article in :- Labi )
இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)
இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் செரி பகவானில்' (Bandar Seri Begawan ) இருந்து சுற்றுலா மையத்தின் ஏற்பாட்டில் வண்டியில் செல்ல வேண்டும். இல்லை என்றால் தனியாக வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டு போகலாம்.
பிலைட் : லாபி
(Read Original Article in :- Labi )
'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'பிலைட்டில்' (Belait) உள்ள நகரமே 'லாபி' (Labi) என்பது. இது ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம். இங்கு நீங்கள் 'சுங்கை லியாங் காட்டு பொழுது போக்கு பார்க்' (Sungai Liang Forest Recreational Park) மற்றும் 'லுவகான் லாலாக் காட்டுப் பகுதி' (Luagan Lalak Forest Reserve) போன்ற இடங்களுக்கு செல்லலாம்.
இங்குள்ள மற்ற பார்க்க வேண்டிய இடங்கள் 'நீண்ட வீடுகள்' (Longhouses) , 'ருமாஹ் பஞ்சாங் மேன்டாரம் பெஸார்' (Rumah Paanjang Mendaram besar), 'ரூமா பஞ்சாங் டேரஜா' (Ruma Panjang Teraja) மலை உச்சி போன்றவை. பிரதான சாலையில் இருந்து 20 நிமிடங்களில் நடந்தே சென்று 'வசாய் வாங் கதிர் நீர்வீச்சியை ' (Wasaui Wong Kadir Waterfall) அடையலாம்.
'ரூமா பஞ்சாங் டேரஜா' மலை உச்சியில் இருந்து மேலும் நடந்து அங்குள்ள மிக உயரமான மலையான 'சுங்கை டேரஜா' வை (Sungai Teraa) அடையலாம்.
'ரூமா பஞ்சாங் டேரஜா' மலை உச்சியில் இருந்து மேலும் நடந்து அங்குள்ள மிக உயரமான மலையான 'சுங்கை டேரஜா' வை (Sungai Teraa) அடையலாம்.
இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)
இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் செரி பகவானில்' (Bandar Seri Begawan ) இருந்து சுற்றுலா மையத்தின் ஏற்பாட்டில் வண்டியில் செல்ல வேண்டும். இல்லை என்றால் தனியாக வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டு போகலாம்.
இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment