ப்ருனி
டெம்புராங் மாகாணம்
(Read original Article in :- Temburong)
டெம்புராங் மாகாணம்
(Read original Article in :- Temburong)
'ப்ருனி' (Brunei) நாட்டின் இன்னொரு மாகாணமே 'டெம்புராங்' (Temburong) என்பது . 1890 ஆம் ஆண்டு 'ராஜா சார்லஸ் ப்ரூக்' (Raj Chales Brook) என்பவர் 'லிம்பாங்' (Limbang) எனும் நகரை பிடித்துக் கொண்டபோது 'டெம்புராங்' 'ப்ருனியின்' மற்ற நகரங்களில் இருந்து தனிமைப்பட்டது. இங்கு இறங்கு நதிகள் உள்ளன. அவை 'சுங்கை டெம்புராங்' ( Sungai Temburong ) மற்றும் ' சுங்கை பாண்டாருவன் '( Sungai Pandaruan) என்பன. இந்த மாகாணம் முழுவதுமே காட்டுப் பகுதியாக இருக்கின்றன.
'டெம்புராங்' என்பதை முனிம் (Munim) என்ற பெயரில் ஐந்து பகுதிகளாக பிரித்து வைத்து உள்ளார்கள். அவை
'டெம்புராங்' என்பதை முனிம் (Munim) என்ற பெயரில் ஐந்து பகுதிகளாக பிரித்து வைத்து உள்ளார்கள். அவை
- அமோ (Amo)
- பங்கார் (Bangar)
- படு அபோய் (Batu Aboi)
- போகொக் (Bokok)
- லபு (Labu)
(Places of Interest)
- பங்கார் (Bangar)
- படாங் துரி (Batang Duri)
- பெலலாங் மழைக் காட்டுப் பகுதி (Belalong Rainforest Reserve)
- பெரடயான் காட்டுப் பகுதி (Peradayan Forest Reserve)
- உலு டிம்போராங் நேஷனல் பார்க் (Ulu Temberong National park)
இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண படத்தின் மீது கிளிக் செய்யவும்.
காண படத்தின் மீது கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment