ப்ருனி - ஜெருடாங் பார்க்
(Read Original Article in :- Jerudong Park)
ஜெருடாங் பார்க் (Jerudong Park ) என்பது பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை விளையாட்டுக்கள் (amusement) நிறைந்த இடம். இது 'ப்ருனி'யின் (Brunei) தலை நகரமான 'பண்டார் செரி பகவானின்' (Bandar Seri Begawan) புறநகர் பகுதியில் உள்ளது. 1994 ஆம் ஆண்டு தனது 48 வது பிறந்த நாள் (birthday ) விழாவைக் கொண்டாடிய அந்த நாட்டின் 'மன்னர் சுல்தான் ஹச்சனால் போகியா' (Sultan Hassanal Bolkiah) இதை மக்களுக்கு தனது பிறந்த நாள் பரிசாக கட்டினார். 1994 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை அந்த பார்க்கில் நுழையக் கட்டணம் கிடையாது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. பல கேளிக்கை சாதனங்கள் பழுதடைந்து விட்டதினாலும், மாற்று பாகங்கள் கிடைக்காததினாலும் அப்படியே பழுதடைந்த நிலையில் விட்டு வைக்கப்பட்டு உள்ளன. அவை வேலை செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனைதான் செய்து பார்க்க வேண்டி உள்ளது.
இந்த பார்க் உள்ள இடத்தை பெரிய அளவில்
பார்க்க தரை படத்தின் மீது கிளிக் செய்யவும்
பார்க்க தரை படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment