ப்ருனி
டுடோங் : டெலிசை
(Read Original Article in :- Telisai)
டுடோங் : டெலிசை
(Read Original Article in :- Telisai)
'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'டுடோங் ' (Tutong) உள்ள சிறு நகரமே 'டெலிசை' (Telisai) என்பது. இது மாகாண நிர்வாக அலுவலகத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதில் 'முகீம்' (Mukim) 12 பகுதிகள் உள்ளன. அவை :-
- கம்பாங் டெலிசை (Kampong Telisai)
- பெருமகான் நெகரா டெலிசை (Perumahan Negara Telisai)
- கம்பாங் டேலேம்பா (Kampong Telamba )
- கம்பாங் லலித் (Kampong Lalit )
- கம்பாங் தனாஹ் ஜம்பு (Kampong Tanah Jambu )
- கம்பாங் சுங்கை பகு (Kampong Sungai Paku )
- கம்பாங் தனாவ் (Kampong Danau )
- கம்பாங் பெனபார் டெலிசை (Kampong Penapar (Telisai)
- கம்பாங் கேரமுட் (Kampong Keramut )
- கம்பாங் தும்புவான் உகாஸ் (Kampong Tumpuan Ugas )
- கம்பாங் புகிட் பெருவாங் (Kampong Bukit Beruang )
- பெருமகான் நெகரா புகிட் பெருவாங் (Perumahan Negara Bukit Beruvaang)
இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment