'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'பிலைட்டில்' (Temburong) உள்ள சிறு நகரமே 'லுமுட்' (Lumut) என்பது. இங்கு பார்க்க கூடிய இடங்கள் எதுவும் இல்லை. ஆகவே நீங்கள் இங்குள்ள கடற்கரைக்கு மட்டுமே சென்று பார்க்கலாம்.
இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)
இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் செரி பகவானால்' (Bandar Seri Begawan) இருந்து டாக்சியில் செல்லலாம். அல்லது 'சராவக்' (Sarawak) மற்றும் 'சபாஹ்'ஹில் (Sabah) இருந்தும் செல்லலாம்.
இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment