ப்ருனி - கவுலா பாலாய்
(Read Original Article in :- Kuala Balai )
(Read Original Article in :- Kuala Balai )
'கவுலா பாலாய்' (Kuala Balai) என்பது 'ப்ருனி'யின் (Brunei) பிலைட் (Belait ) மாகாணத்தில் உள்ள சிறிய நகரம் ஆகும்.
'கவுலா பாலாய்'
Author: Uli.Schnakenberg
Photos provided by Panoramio are under the copyright of their owners
Author: Uli.Schnakenberg
Photos provided by Panoramio are under the copyright of their owners
இந்த நகரில் உள்ள அழகே அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக (Tourists) கட்டப்பட்டு உள்ள நீண்ட வீடுகள்தான் (longhouse ). இங்குள்ள மழைக் குடி மக்களின் (Tribal) மண்டைஓடு போன்ற (Skull) வீடுகளில் சென்று அவர்கள் எப்படி ஜவ்வரிசியை (Sago) தயாரிக்கின்றார்கள் மற்றும் மேல்கூரை போடுகிறார்கள் என்பதைக் காணலாம்.
இந்த இடத்துக்கு செல்வது எப்படி
(Getting there )
இங்கு செல்ல வேண்டும் எனில் 'கவுலா பிலைட்' (Kuala Belait) நகரில் இருந்து ஒரு வாடகைப் படகை பிடித்துச் செல்ல வேண்டும். அல்லது 'பண்டார் செரி பகவானால்' நீங்கள் தங்கும் இடத்தில் இருந்து அவர்களை ஏற்பாடு செய்து தரச் சொல்லி அங்கு செல்லலாம். அவர்கள் ஏற்பாடு செய்தால் அதற்கான கட்டணமாக B$120 வசூலிப்பார்கள்.
இந்த இடத்தின் தரை படத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment