ப்ருனி
பிலைட் : செரியா
(Read Original Article in :- Seria)'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'பிலைட்டில்' (Temburong) உள்ள சிறு நகரமே 'செரியா ' (Seria) என்பது. இதுவே 'ப்ருனி'யின் பெட்ரோலிய பொருட்களான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ள இடம். 'கவ்லா பிலைட்' (Kuala Belait) மற்றும் 'செரியா'விற்கு இடையே இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் வீடுகள் உள்ளதைக் காணலாம். 'பான் போர்னியா' நெடுஞ்சாலை 'ப்ருனியை' மலேசியாவின் 'சராவக்' மற்றும் 'சபாஹ்'வுடன் இணைக்கின்றது.
இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)
இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் செரி பகவானால்' (Bandar Seri Begawan) இருந்து டாக்சியில் அல்லது பஸ்ஸில் செல்லலாம்.
இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)
இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் செரி பகவானால்' (Bandar Seri Begawan) இருந்து டாக்சியில் அல்லது பஸ்ஸில் செல்லலாம்.
இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment