லவ்கன் லலக் நேஷனல் பார்க் (Luagan Lalak Recreational Park ) என்பது 'ப்ருனியின்' (Brunei) மாகாணத்தில் உள்ள 'லாபி' (Labi) எனும் இடத்தில் 270 ஹெக்டயர் நிலப்பரப்பில் அமைந்து உள்ளது. 'லாபி'யில் உள்ள மலைப் பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் (Forest Reserve) உள்ளது. இதன் முக்கியத்துவம் என்ன என்றால் மழைக் காலத்தில் (Wet Season) இங்கு தண்ணீர் தேங்கி அந்த இடமே ஒரு பெரிய ஏரி (Lake) போல காட்சி தரும். ஆனால் வெயில் காலத்தில் அது முற்றிலும் வற்றிவிடும். இந்த இடத்தில் சென்றால் வண்டலாலான (alluvial) இடமாக இருந்தாலும் அங்காங்கே சகதித் திட்டுக்கள் (Swamp) இருப்பதையும் அந்த வண்டல் பூமியே முழுவதும் கோரைப் புல்கள் (Sledges) விரித்த தரைப் போல உள்ளதை காணலாம்.
அங்குள்ள முக்கிய பகுதிகளைப் பார்க்க சுற்றுலா பயணிகள் (Visitors) அதன் மீது போடப்பட்டு உள்ள மரக் கட்டைப் பாலம் (Timber walkway) மீது நடந்து செல்லலாம்
அங்குள்ள முக்கிய பகுதிகளைப் பார்க்க சுற்றுலா பயணிகள் (Visitors) அதன் மீது போடப்பட்டு உள்ள மரக் கட்டைப் பாலம் (Timber walkway) மீது நடந்து செல்லலாம்
இது உள்ள இடத்தை பெரிய அளவில் பார்க்க
படத்தின் மீது கிளிக் செய்யவும்
படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment