ப்ருனி - பண்டை செரசா பீச்
(Read Original Article in :- Pantai Serasa )
(Read Original Article in :- Pantai Serasa )
பண்டை செரசா பீச் (Pantai Serasa ) என்பது 'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் சேரி பகவானில்' (Bandar Seri Begawan) உள்ள செறிய கடற்கரைப் பகுதி. இது கடலை ஒட்டி உள்ளது. இங்குதான் 'ராயல் ப்ருனி உலாப் படகு கிளப்' (Royal Brunei Yacht Club) உள்ளது. அதைத் தவிற தண்ணீர் மீது விளையாடும் பகுதியும் (Water Sports) உணவகமும் (Foodstalls) உள்ளன.
இந்த பகுதி உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க கீழுள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்
பார்க்க கீழுள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment