ப்ருனி
'ப்ருனி'யின் (Brunei) மேற்குப் பகுதியில் உள்ளது 'பிலைட்' ( Belait) மாகாணம் . இது கிழக்கில் 'டுடாங்குடனும்' (Tutong), மேற்கில் 'சராவக்'கின் (Sarawak) 'மிரி' (Miri) எனும் பகுதியுடனும் தனது எல்லைகளைக் (Borders) கொண்டு உள்ளது. இந்த மாகாணம் 'ப்ருனி' நாட்டின் பெட்ரோலிய எண்ணை (Petroleum) நிறுவனங்கள் மிகுந்த இடம் ஆகும்.
இங்கு எப்படி செல்லலாம்
(Getting There)
'சராவக்' மாகாணத்தில் உள்ள 'கவ்லா பாரம் (Kaula Baram) எனும் பகுதிக்கு 'பண்டார் செரி பகவானில் ' (Bandar Seri Begawan) இருந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.
இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண படத்தின் மீது கிளிக் செய்யவும்
காண படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment