ப்ருனி - உலு தம்புரான் நேஷனல் பார்க்
(Read Original Article in :- Ulu Temburong National Park )

உலு தம்புரான் நேஷனல் பார்க் (Ulu Temburong National Park ) என்பதே 'ப்ருனியின்' (Brunei) முதலாவது தேசிய பார்க்காகும். இதன் பரப்பளவு 550 சதுர கிலோமீட்டர் ஆகும். அது 'அபோய் வனப் பகுதியில்' (Batu Apoi Forest Reserve) உள்ளது. இதனுள் 'கவ்லா பலாங் மழைக்காடு ஆராய்ச்சி மையம்' (Kuala Belalong Rainforest Field Studies Centre) அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு படகின் (Boat) மூலமே செல்ல முடியும்.
இத பார்க்கிருக்குச் செல்பவர்கள் தமது அனுபவங்களை 'பலாங் மழைக் காட்டு அனுபவம்' (Belalong Rainforest Experience) என்பதின் மீது கிளிக் செய்து எழுதலாம்.
அங்கு எப்படி செல்லலாம்
(Getting There )
நீங்கள் 'பண்டார் செரி பகவானில்' (Bandar Seri Begawan) தங்கிக் கொண்டு அங்கு உள்ள சுற்றுகளா நிறுவனங்களின் இரண்டு நாள் பயண திட்டத்தில் பதிவு செய்து கொண்டு செல்லலாம். அதற்க்கான கட்டணம் B$250 இருக்கும்.

இந்த பகுதி உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க கீழுள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்

No comments:
Post a Comment